ஊரும் உறவுகள் அமைப்பின் அறிமுக நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (செப்பரம்பர் 27) நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்புற இடம் பெற்றது. இன்று காலை 09.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்…

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் நிகழ்வில் கலந்து கொள்வோருக்கான பொக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

நெடுந்தீவின் உறவுகளுக்கு வணக்கம் ஊரும் உறவும் - நெடுந்தீவு அமைப்பின் அறிமுக நிகழ்வுடன் "ஆரோக்கியமான சமுதாயத்தினை நோக்கி" எனும் தொனிப்பொருளுடன் நெடுந்தீவின் உறவுகளாய் ஒன்றிணையும் மாநாடு 27.09.2020 ஞாயிறு காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நாடு பூராகவும் உள்ள…

SUB EDITOR SUB EDITOR

விடியலின் போது ஒரு அஸ்தமனம் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எம்மை விட்டுப்பிரிந்தார். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று நாற்பதினாயிரம் பாடல்களிற்கு அதிகமாக பாடி கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உலகத்தினை ஆட்டிக் கொண்டிருக்கும் கொரோணாவினால்…

SUB EDITOR SUB EDITOR

தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழகமை செப்ரம் 27ம் திகதி வேலணை பிரதேச செயலகத்தில் காலை 09.30 மணிக்கு இடம் பெறவுள்ளது. தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் திரு.இ.ஜெயால்ட் அன்ரனி அவர்களது தலமையில் இடம் பெறும்…

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் ஒன்று கூடல் நிகழ்வினை ஓட்டி சிரமாதனம் மேற்கொள்ளப்பட்டது.

நெடுந்தீவு உறவுகளாய் ஆரோக்கியமான சமுகத்தினைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேவா கலாச்சார மண்டபத்தில் இடம் பெறும் ஒன்று கூடல் நிகழ்வினை முன்னிட்டு இன்றைய தினம் நெடுந்தீவில் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் சிரமதானம் இடம் பெற்றது.…

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் நிகழ்விற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

நெடுந்தீவு உறவுகளை ஒரு புள்ளியில் இணைக்கும் முயற்சிகளில் ஒன்றான ஊரும் உறவும் நெடுந்தீவு உறவகளாய் ஆரோக்கியமான சமுகத்தினை உருவாக்குவோம எனும் தொனிப்பொருளில் இடம் பெறும் நிகழ்வுக்கான ஆயத்தங்கள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வு தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் பதாதைகள்…

SUB EDITOR SUB EDITOR

மாறுமா நமது போக்குவரத்து நிலமை?

நெடுந்தீவு மக்களது கடற்போக்குவரத்து தொடர்பாக மக்கள் பல்வேறு விமர்சனங்களையும் கருத்துக்களையும் சொல்லுகின்ற போதும், மக்களது இயல்பான போக்குவரத்துக்கான வழி வகைகள் மேற்கொள்ளப்படுவது கடினமாகவே காணப்படுகின்றது. தற்போது வடதாரகை படகுச் சேவை நிறுத்தப்பட்டதன் பின்னர் வடதாரகை நேரத்திற்கு தனியார் படகுகளே போக்குவரத்து சேவையில்…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு நிகழ்வுகள்

தீவகம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்கிளிற்கு இடையேயான இளைஞர் விiயாட்டு நிகழ்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஊர்காவற்துறை மெலிஞ்சுமுனை இருதயராசா விளையாட்டு மைதானத்தில்  இடம் பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றது நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில்…

SUB EDITOR SUB EDITOR

5.5 கிலோகிராமம் தங்கம் அணலைதீவு கடற்பரப்பில் சிக்கியது

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக 5 கிலோ 500 கிராம் தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 6 கோடி 20 லட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கத்தை கடத்த முற்பட்ட போதே…

SUB EDITOR SUB EDITOR

தொடர்கிறது குறிகட்டுவானிலும் மீள் பதிவு!

நெடுந்தீவில் இருந்து வெளியிடங்களுக்கு செல்கின்ற போது நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் கடற்படையினரால் அனைவரது அடையாள அட்டைகளும் ஸ்கான் செய்யப்படுவதுடன், அடையாள அட்டை இல்லாத சிறுவர்கள் ஊடாக பதிவு செய்யப்பட்ட பின்னரே படகில் ஏற்றப்படுகின்றனர் அது போல் உள் வருகின்ற போதும் பதிவுகள்…

SUB EDITOR SUB EDITOR

மண்டைதீவில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் இன்று (28) காணிகளை அளவிடுவதற்கு வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து நில அளவையை நிறுத்திவிட்டு…

SUB EDITOR SUB EDITOR

நண்பர்கள் ஞாபகார்த்த விளையாட்டு நிகழ்வு – 2020

நெடுந்தீவு நண்பர்கள் வட்டம் அமைப்பானது பாடசாலையில் ஒன்றாக கல்வி கற்று அமரத்துவம் அடைந்த நண்பர்கள் ஞாபகார்த்தமாக நெடுந்தீவு பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களிற்கு இடையிலான கரப்பந்தாட்டம் மற்றும் மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டிகளை நடாத்தப்படவுள்ளது. அமரர் ஆ.சதீஸ் ஞாபகார்த்தமாக 35வயதிற்குட்பட்டோருக்கான மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவின் உறவுகளாய் ஒன்றிணையும் மாநாடு

ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் Sep 26.2020 அன்று ஊரும் உறவும் நெடுந்தீவு எனும் சர்வதேச பொதுக்கட்டமைப்பினூடாக எமது தாய்மண் நெடுந்தீவில் நடாத்தப்படவிருக்கும் செயலமர்வுடன் ஊரில் வாழும் எமது சொந்தங்களை இணைத்து மாநாடு ஒன்றினை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். அதனை…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறை பிரதேச செயலக இளைஞர் விளையாட்டு நிகழ்வுகள்

தீவகம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான குழு விளையாட்டு நிகழ்வுகள் நாளைய தினம் (ஆகஷ்ட் 29) ஆரம்பிக்கப்படவுள்ளது. ஊர்காவற்துறை புனித அந்தோனியர் கல்லூரி மைதானத்தில் நாளை (ஆகஷ்ட் 29) உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியும், நாளை மறுதினம்…

SUB EDITOR SUB EDITOR

குடும்ப கௌரவத்தினைக் கருதியே யுவதியை கொலை செய்தோம் – மாமனார் வாக்கு மூலம்

மருமகளின் தகாத உறவினால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்பதாலேயே அவரை கொன்றோம் என அசால்ட்டாக வாக்குமூலமளித்துள்ளார், மன்னாரில் யுவதியை கொலை செய்த பிரதான சந்தேகநபரான, அவரது மாமா. நெடுந்தீவை சேர்ந்த யுவதி டொறிக்கா ஜூயின் (21) கடந்த 13ஆம் திகதி மன்னார்…

SUB EDITOR SUB EDITOR

பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டின் சிந்து, கைபர் பக்துவா, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களிலும் கராச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளும் கனமழையால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளை…

SUB EDITOR SUB EDITOR