புங்குடுதீவு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் உணவுப்பொருள் வழங்கிவைப்பு

வேலணை பிரதேசத்தின் ஆளுகைக்கட்பட்ட புங்குடுதீவு பகுதியில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணம்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேசம் சுகாதார தரப்பினரால் முடக்கப்பட்டுள்தை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் உணவுப் பொருட்கள் வழங்கவைக்கப்பட்டன. இவ்…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறை அன்ரனிஸ் கல்லூரி மாணவிக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் துவிச்சக்ர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.

ஊர்காவற்துறை நாரந்தனையில் வசிக்கும் சென் அன்ரனிஸ் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவி செல்வி.கு.சயிவினி அவர்களுக்கு வெளிச்சம் கல்வி நிறுவனத்தினால் துவிச்சக்ர வண்டி வழங்கி வைக்கப்பட்டது. பெண் தலமைத்துவ குடும்பத்தினை சேர்ந்த இவரது குடும்பத்தில் 03 அங்கத்தவர்கள் கல்வி கற்று வருவதுடன் பல்வேறு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு ஒன்றியம் ஐக்கிய இராச்சியம் அமைப்பினர் ஏழாவது நிர்வாக சபைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்

நெடுந்தீவை பூர்வீகமாக கொண்டு ஐக்கிய இராச்சியம் லண்டனில் இயங்கி வரும் நெடுந்தீவு ஒன்றியம் ஐக்கிய இராச்சியம் எனும் அமைப்பினர் தற்போது நடைமுறையில் உள்ள ஆறாவது நடப்பு நிர்வாகத்தினை கலைத்து ஏழாவது நிர்வாக சபையினை உருவாக்கவும் இவ் ஒன்றியத்திற்குள் புதிய இளைய சமுகத்தினையும்…

SUB EDITOR SUB EDITOR

உலகளவில் இன்று வரை புரட்சிக்கும் தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்பவர் சேகுவேரா..

உலகளவில் இன்று வரை புரட்சிக்கும் தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்பவர் சேகுவேரா.. அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அறிவோம்... ➤ 1928-ம் ஆண்டு, அர்ஜெண்டினாவின் ரோஸாரியோ பகுதியில் பிறந்தார் சேகுவேரா. ➤ 1945 முதல் 51-ம் ஆண்டு வரை புகழ்பெற்ற BUENOES…

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது.

அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று காலை இருவர் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட போது கடற்படையினரால் கைது…

SUB EDITOR SUB EDITOR

Covid – 19 இரண்டாவது அலை தொடர்பான ஒன்றுகூடல் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய F.C. சத்தியசோதி அவர்களின் தலைமையில் இன்று (October - 08) பி.ப.3.00 மணியளவில் Covid - 19 இரண்டாவது அலைக்கான பாதுகாப்பு தொடர்பான அவசர ஒன்றுகூடல் பிரதேச செயலக மாநாட்டுமண்டபத்தில் இடம் பெற்றது.…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு பிரதேச மக்களுக்கு வேலணைப் பிரதேச செயலகம் விடுக்கும் அறிவித்தல்

தற்போதைய சுகாதார நிலைமையை கருத்திற் கொண்டு நயினாதீவு பிரதேசத்தில் இருந்து அவசர தேவை மற்றும் கடமை நிமித்தம் சென்று வருபவர்களின் நலன் கருதி ஓர் படகுச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நயினாதீவிலிருந்து படகு புறப்படும் நேரம் காலை 7.00 மணி குறிகட்டுவானிலிருந்து…

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினரால் கிணறுகள் கேணிகள் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.

ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினரால் கிணறுகள் கேணிகள் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது. நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினரின் பொது மாநாட்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட நெடுந்தீவின் பொதுக்கிணறுகள் கேணிகள் தூர்வாரி துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக குறிப்பிட்ட…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு பெண் பயணித்த பஸ் தொடர்பான புதிய தகவல்

புங்குடுதீவு பெண் கொழும்பு- பருத்தித்துறை பஸ்ஸிலும் பயணித்துள்ளார் என தெரியவந்துள்ளது. புங்குடுதீவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் 04/10/2020 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் அவர் பயணித்த பஸ் வண்டி 12.30am புத்தளம் பகுதியில் பஸ் பழுதடைந்ததால் கொழும்பு பருத்தித்துறை CTB…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பயணித்த பஸ் விபரம்; பயணித்தோரை தொடர்புகொள்ள அவசர கோரிக்கை

புங்குடுதீவு கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பயணித்த பஸ் விபரம்; பயணித்தோரை தொடர்புகொள்ள அவசர கோரிக்கை கொரோனாவிற்கு வைரஸ் தொற்று உறுதியான மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை…

SUB EDITOR SUB EDITOR

அல்லப்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து.

யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட, அல்லப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து. கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்திய, தமிழ்நாடு ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனர் ஒருவர் கடலில் தவறி விழுந்திருந்ததாகவும், குறித்த சடலம்…

SUB EDITOR SUB EDITOR

நடிகை தமன்னாவுக்கு கொரோனா

தென்னிந்திய திரைப்பட நடிகை தமன்னாவுக்கு இன்று (ஒக்டோபர் 04) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலை ஒன்றில் தமன்னா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் சுகாதார நடவடிக்கைகளும் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் ஊர் திரும்பிய நிலையில் புங்குடுதீவில் சுகாதார நடவடிக்கைகளும் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புங்குடுதீவு 12ஆம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் பெண்கள் இருவர் மினுவாங்கொடையில் இருந்து…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் பூசகர் அடித்துக் கொலை!

புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது. அவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா…

SUB EDITOR SUB EDITOR

தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது

ஊர்காவற்துறை, வேலணை நெடுந்தீவு, மற்றும் காரைநகர் பிரதேச செயலகங்களினை உள்ளடக்கியதாக காணப்படும் தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும் நேற்று (செப்ரம்பர் 27) வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது பொதுக்கூட்டத்தில் வருடாந்த செயலாளர்…

SUB EDITOR SUB EDITOR

தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (செப்ரம்பர் 27) தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் திரு.ஜெறால்ட் அன்ரனி அவர்களது தலமையில் சிறப்பாக இடம் பெற்றது நடைபெற்ற நிகழ்வில் டான் குழுமத்தின் தலைவர் திரு.குகநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கௌர…

SUB EDITOR SUB EDITOR