கிளிநொச்சி குளத்தில் காணமல் போன சடலம் கண்டு பிடிப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி குளத்தில் மூழ்கி மரணமடைந்தவாின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபா் மூன்று நபா் குளத்திற்கு குளிக்க சென்ற சமயமே நீாில் மூழ்கி காணமல் போயிருந்தாா். அவரைத் தேடும் பணி கிராமத்து மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தது,

இன்றைய தினம் காலையில் கடற்படையினாின் உதவியுடன் குறித்த நபா் மீட்கப்பட்டுள்ளனா்.

உயிரிழந்த நபா் கிளிநொச்சி கல்மடுநகா் சம்புக்குளம் பகுதியினை இரத்தினம் லோகிதன் 27 வயதான ஒரு பிள்ளையின் தந்தையாவாா்.

உயிாிழந்தவாின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பாிசோதனையின் பின்னா் உறவினா்களிடம் கையளிக்கப்படும்.

Share this Article