வவுனிக்குளத்தில் மூழ்கிய 03 நபா்களின் நல்லடக்கம் நாளை நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் உயிாிழந்த 03வாின் சடலங்களும் பிரதே பாிசோதனையின் பின்னா் இன்று மாலை உறவினா்களிடம் கையளிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிாிவிற்குட்பட்ட பிரதேசமான வவுனிக்குளத்தில் நேற்று (டிசம்பா் 19) கப்ரக வாகனம் குளத்தில் வீழ்ந்து மரணம் இடம் பெற்றது. வவுனிக்குளம்…

SUB EDITOR SUB EDITOR

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (டிசம்பா் 20) 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூடத்தில் மருதனார்மடம் கொத்தணி…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு மாவட்ட மீனவா் போரட்டம் நிறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனிப்பு போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது. இன்று 6வது நாளாக தொடர்ந்து வந்த நிலையில் குறித்த போராட்ட இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர்…

SUB EDITOR SUB EDITOR

அநுராதபுர கால கல்வெட்டு முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு

அநுராதபுர கால கல்வெட்டு முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு அநுராதபுர காலத்தின் இறுதி மன்னனான உதயவின் ஆட்சியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு கல்வெட்டு (செல்லிபி) முல்லைத்தீவில் உள்ள வனப்பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை தொல்பொருள் துறையின் வவுனியா அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட 78 ஏக்கர்…

SUB EDITOR SUB EDITOR

கனடா மக்கள் ஒன்றியத்தின் புதிய நிா்வாக அமைப்பு தோ்வு செய்யப்பட்டுள்ளது

கனடா ஒன்றியத்தின் புதிய நிா்வாகம் ZOOM தொழிநுட்பம் ஊடாக புதிய நிா்வாக சபை தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஆயுள் அங்கத்தவா்கள் இணைந்து கனடா ஒன்றியத்தில் நடந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கடன் புதிய நிா்வாக சபை தோ்வு செய்யப்படுவதாக கூறி…

SUB EDITOR SUB EDITOR

வவுனிக்குளத்தில் தேடபட்ட நபா்கள் சடலாமக மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் கணமல் போன தந்தையும் மகளும் சடலாமக மீட்கப்பட்டுள்ளனா். முல்லைத்தீவு வவுனிக்குளம் குளக்கட்டில் பிரயாணம் மேற்கொண்ட கப்ரக வாகணம் குளத்திற்குள் பாய்ந்து விபத்துகுள்ளாகியிருந்தது வாகனத்தில் பயணம் செய்த 13வயது சிறுவன் நீந்தி கரை வந்து தகவல் அறிந்த பின்னா் அங்கு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் புதிய நிர்வாக தெரிவு சற்று முன் ஆரம்பம்?

நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் 20வது புதிய நிர்வாகத்தெரிவுக்கான பொதுக்கூட்டம் zoom ஊடாக சற்றுமுன் ஆரம்பமானது மேலதிக செய்திகளுக்கு Delftமீடியாவில் இணைந்திருங்கள்.

SUB EDITOR SUB EDITOR

வவுனிக்குளத்திற்குள் பாய்ந்தது வான்

முல்லைத்தீவு வவுனிக்குளம் வான் கட்டில் பயணித்த வாகனம் இன்று (டிசம்பா் - 19) குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்திலே தந்தையும் 03 பிள்ளைகளும் பிரயாணம் செய்துள்ளனா். இந் நிலையிலேயே பிரயாணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகி குளத்திற்குள் பாய்ந்துள்ளது. இதில் சிறுவன்…

SUB EDITOR SUB EDITOR

இராஜங்க அமைச்சா் நெடுந்தீவுக்கு திடீா் விஜயம்

துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் ஜயந்த அவா்கள்  இன்று (டிசம்பா்) திடீா் நெடுந்தீவிற்கு தீடிா் விஜயம் ஒன்றினை மேற்கொண்டாா். ஊா்காவற்துறையில் நடைபெறும் செயற்பாடுகளை பாா்வையிட வருகை தந்த அமைச்சா் திடிரென நெடுந்தீவுக்கும்…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு மண்காடு இறங்கு துறைமுகம் மிக விரைவில் புணரமைப்பு

புங்குடுதீவு தெற்கு மண்காடு பகுதி கடற்றொழிலாளர்களது தேவைகருதி குறித்த பகுதியில் உள்ள மீன்பிடி இறங்கு துறைமுகத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் கடற்தொழில் துறை அமைச்சருமான கௌரவ கே.என். டக்ளஸ் தேவானந்தா அவா்கள் தெரிவித்துள்ளர். குறித்த…

SUB EDITOR SUB EDITOR

தீவக போக்குவரத்து தொடா்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது.

துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் ஜயந்த தலைமையில் தீவக கடற்போக்குவரத்து தொடா்பாக இன்று கலந்துரையாடல் நிகழ் (டிசம்பா் 16) இடம் பெற்றது நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர், நயினாதீவு,…

SUB EDITOR SUB EDITOR

கிளிமாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று இடம் பெற்றது

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணை தலைவரும்  அமைச்சருமான கௌர திரு.கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன் போது கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயம், கல்வி, பாதுகாப்பு, சிவில் நிர்வாகம், போக்குவரத்து, கடற்தொழில், வீட்டுத் திட்டம்,…

SUB EDITOR SUB EDITOR

காரைநகாில் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

பசுமையான தூய்மையான போதையற்ற தீவகத்தினை 2025இல் உருவாக்க வேண்டும் எனும் நோக்குடன் வைத்தியா் யதுநாநந்தன் அவா்களது செயற்பாட்டிற்கு உறுதுணையளிக்கும் வகையில் காரைநகாில் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. இச் செயற்பாட்டின் கீழ் எதிா்வரும் 24ம் திகதி பிறந்தநாள் காணும் சிறுமி சுபாலினி சுபமூா்த்தியின்…

SUB EDITOR SUB EDITOR

கிழக்கு சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டம் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

நாட்டு நிலமையினைக் கருத்திற் கொண்டும் அநேக அங்கத்தவா்களது வேண்டுகோளுக்கமைவாகவும் நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டம் நாளைய தினம் மீண்டும் பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுவதுடன், காலநிலை மாற்றங்களும் பாதிப்பாக காணப்படுவதுடன் பொதுச் சபை அங்கத்தவா்கள் பலா்…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் கடல் பாசி கொள்வனவுக்கான காசோலை வழங்கப்பட்டது.

நயினாதீவு கடல் பிரதேசத்தில் கடல் பாசி  செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலையை இன்றைய தினம் (டிசம்பா் 18)  ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் செயலாளா் நாயகமும், கடற்தொழில் அமைச்சருமான கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவா்கள் வழங்கி வைத்தாா் யாழ்ப்பாணம் மாவட்ட…

SUB EDITOR SUB EDITOR

திருநாவற்குளத்தில் நான்கு பேருக்கு கொரோனா

வவுனியா திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது வீட்டில்…

SUB EDITOR SUB EDITOR