கிளிநொச்சியில் மேலும் 55 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் 55 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பாரதி புரத்தில் லொறி சாரதி ஒருவருக்கும் அவரது குடும்பத்தில் இருவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை தொடா்ந்த கிளிநொச்சி மாவட்டத்தில் 55 போ் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

சாரதியின் குடும்பத்துடன் நேரடித் தொடா்புடையவா்கள் இவ்வாறு தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தொியவருகின்றது

Share this Article