Wednesday, December 7, 2022

நெடுந்தீவுச் செய்திகள்

மூத்த ஊடகவியலாளர் நாகேந்திரர் லட்சுமண ராஜா காலமானார்!

நெடுந்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் நாகேந்திரர் லட்சுமண ராஜா இன்று (10 நவம்பர்) வியாழக்கிழமை யாழ் மருத்துவமனை காலமானார். ஊடகவியலாளர் , கவிஞர் , எழுத்தாளரான “நெடுந்தீவு லக்ஸ்மன்” என அழைக்கப்படும் நாகேந்திரர் லட்சுமண ராஜா நெடுந்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர், தொல்பொருள் திணைக்களத்தின் ஓய்வு நிலை உத்தியோகத்தரும் ஆவார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் மற்றும் தேசிய...

பிரபல போதை பொருள் வியாபாரி கைது.

உரும்புராய் செல்வபுரம் பகுதியில் வசிக்கும் பிரபல போதை பொருள் வியாபாரி நேற்று இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் போலீசார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய புலனாய்வு போலீசார் இந்த கைது நடவடிக்கை இனை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சந்தேக நபரின் உடமையில் இருந்து 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள்...

விரைவில் திருத்தப்படுமா குமுதினி?

நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் நீண்ட காலமாக கைகொடுத்துவரும் குமுதினிப்படகு நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் மக்கள் கடற்போக்குவரத்தில் பல இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றார்கள். பழுதடைந்து பல மாதங்கள் நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் போன்றவற்றில் தரித்து நின்று விலைமனுக்கோரல்கள் பெறப்பட்டு திருத்த வேலைக்காக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைக் கொண்டு செல்லப்பட்டு திருத்த வேலைகள்...

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் இயற்கை எய்தியுள்ளார்

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் இயற்கை எய்தியுள்ளார். நெடுந்தீவினை பிறப்பிடமாகவும் கிளிநொச்சியினை வதிவிடமாகவும் கொண்ட திரு.சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை அவர்கள் இன்றைய தினம் (ஒக்டோபர் - 02) கிளிநொச்சியில் இயற்கை எய்தியுள்ளார். முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், ஒய்வு பெற்ற கிராம சேவையாளரும் ஆவார். தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக செயற்பட்டு வந்தார். சமூக அக்கறையும் சமூக சேவையும் தன்னகத்தே...

கரம் அணி வெற்றிக்கிண்ணத்தினை பெற்றுக்கொண்டது.

நெடுந்தீவு பிரதேச செயலக கரம் அணி வெற்றிக்கிண்ணத்தினை பெற்றுக்கொண்டது. யாழ் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டித்தொடரில் நெடுந்தீவு பிரதேச செயலக கரம் அணி அனைத்து அணிகளையும் வீழ்த்தி இவ்வருடத்திற்கான கரம் வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கி கொண்டது. நேற்று முன்தினம் (செப்ரம்பர் - 27) ஆரம்பிக்கப்பட்ட இத் தொடரில் முதல் நிகழ்வாக யாழ்ப்பாணம் கொக்குவில்...

பனித்துளியில் ஒரு வெப்பம்’ நூல் வெளியீட்டு விழா

ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய நெடுந்தீவு பவி ஆக்கிய 'பனித்துளியில் ஒரு வெப்பம்' நூல் வெளியீட்டு விழா. பனி குளிர்ச்சியின் குறியீடு, வெப்பம் சிதைப்பின் அடையாளம். முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி ஆசிரியரும், படைப்பாளருமாகிய நெடுந்தீவு பவி என அறியப்படும் அ.பவிக்குமார் படைத்த 'பனித்துளியில் ஒரு வெப்பம்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 09.45...

நெடுந்தீவில் தற்போது பனை வளம் விரைவாக அருகிச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. மக்களுக்கான வீட்டுத் திட்டம் போன்றவற்றுக்காக பனையின்தேவை அதிகமாக உள்ளபோதிலும், புதிய பனைகளை உற்பத்தியாக்கும் செயற்பாடுகள் அரிதாகவே காணப்படுகின்றன. இந்நிலையினைக் கருத்தில் கொண்டு நெடுந்தீவில் தொடர்ச்சியாக தாவர நடுகையை ஊக்குவித்தும், முன்னெடுத்தும் வருகின்ற நெடுந்தீவை சேந்ந கனடாவில் வசிக்கும் திரு.சபா கணேஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலில்...

சாமை சிறுதானியம் விற்பனை செய்யப்படுகின்றது.

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் விதைக்குரிய சாமை (சிறுதானியம்) விற்பனை செய்ய்படுகின்றது. நல்வாழ்வு நம் கையில் எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாய செயற்றிட்டத்தின் கீழ் நீண்ட கால இடைவெளியின் பின்னர் கடந்த ஆண்டு சிறுதானிமான சாமை பயிரிடப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கையின் ஊடாக பெறப்பட்ட சாமி விதையானது அமைப்பின் ஊடாக விற்பனை...

கல்விக் கருத்தரங்கு

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையும் கொழும்பு தமிழ் சங்கமும் இணைந்து நடாத்தும் கல்விக் கருத்தரங்கு நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி (2022.10.01) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் இடம் பெறவுள்ளது. கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மதிப்பிற்குரிய திரு நடராஜர் காண்டிபன் தலமையில் நெடுந்தீவு றோமன் கத்தோலிக் பெண்கள் பாடசாலையில் இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வில் ஆரம்பக்...

தவத்திரு தனிநாயக அடிகளாரின் புலமைப் பகிர்வு

உலகத் தமிழ் அறிஞரையெல்லாம் ஒன்று திரட்டும்,ஒருங்கிணைக்கும் பாலமாக,உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை உருவாக்கிய தீவகத்தினை சேர்ந்த தவத்திரு தனிநாயக அடிகளாரின் புலமைப் பகிர்வு நிகழ்வு நெடுந்தீவு மண்ணில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி (01.10.2022) இடம் பெறவுள்ளது. நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையும் கொழும்பு தமிழ்ச் சங்கமும் இணைந்து இந்நிகழ்வினை நெடுந்தீவு மத்தி கலாச்சார மண்டபத்தில்...
- Advertisement -spot_img

Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img