Wednesday, December 7, 2022

யாழ்ப்பாணம்

பிரம்படி படுகொலையின் 35 வது ஆண்டு நினைவேந்தல்

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 35 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொக்குவில் பிரம்படியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய இராணுவத்தினரின் ஒப்பரேஷன் பவன் நடவடிக்கையின் மூலம் பிரம்படியில் இரண்டு தினங்களில் நடத்திய தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவு தினம் இன்றைய தினம் அப்பகுதி மக்களினால்...

லெப் மாலதி அவர்களின் நினைவு தினம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் லெப் மாலதி அவர்களின் நினைவு தினம் இன்றைய தினம் (OCT - 10) கோப்பாயில் மாலதி வீரச்சாவை தழுவி கொண்ட இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது, தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாட்டு பொது கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று மாலை கோப்பாயில் உள்ள அவரது நினைவுத்தூபியின் முன்றலில் பொது...

தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்துக்கு ஐந்தாவது பேராயரைத் தெரிவதற்கான தேர்தல்!

தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆதீனத்தின் தற்போதைய பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா எதிர்வரும் நவம்பர் மாதம் 9 திகதி அன்று 67 வயதை அடைந்து ஓய்வு பெற இருப்பதால் ஆதீனத்துக்கான ஐந்தாவது பேராயரைத் தெரிவதற்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 8 ஆம் திகதி அன்று வட்டுக்கோட்டையில் இருக்கும் ஆதீனத்தின் ஷிலோ மண்டபத்திலே இடம்பெற...

இலங்கையின் வடக்கில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் எச்ஐவி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. அங்குள்ள கள நிலவரத்தை இங்கே விவரிக்கிறோம். பத்தாம் வகுப்பு படிக்கும்போது சுகுமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகைத்தல் பழக்கத்துக்கு ஆளாகி விட்டார். 18 வயதாகும் போது ஹெரோயின் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கி - காலப்போக்கில் அதற்கு அடிமையானார். இப்போது அவருக்கு 28...

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் மாணவர்களிடையேயான மிதமிஞ்சிய போதைப்பொருள் பாவனையால் பல மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டும் வருகின்றார்கள். இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிமாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கத்தின்ஒழுங்குபடுத்தலில் இணையவழியிலான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை ( 01 ஒக்டோபர்)...

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் கோப்பாய் (Sep - 29) பொலிஸாரினால் இருபாலை பகுதியில் உள்ள சிறுவர் இல்ல சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெரோல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். கோப்பை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ்ப்பாணம்...

யாழ்ப்பாணத்தில் காந்தி நினைவு தினம்

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (September 30) யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சைக்கிள் பேரணி முன் எடுக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரில் உள்ள காந்தி அவர்களின் சிலை முன்றிலிருந்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வரை சைக்கிள்...

மூன்று சந்தேகநபர்கள் கைது

யாழ். மாவட்டத்தின் அச்சுவேலி, சிறுப்பிட்டி பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இவர்கள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த காலங்களில் பெட்ரோல் தட்டுப்பாடான நேரம் இவர்கள் துவிச்சக்கர வண்டிகளை திருடி அதனை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும், தொலைக்காட்சிப் பெட்டி, இலத்திரனியல் உபகரணங்கள், கேஸ்...

திலீபனை நினைவு கூர்ந்து அடையாள உண்ணாவிரதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் இன்று (25) காலை 08 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தியாக தீபத்தின் நினைவேந்தல்கள் நடைபெற்று வரும் நிலையில் நாளை திங்கட்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இன்றைய தினம் (25)...

நாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நிகழ்வு நாள் இன்று

யாழ் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் 21 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்றாகும். 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 21 மாணவர்கள் உயிரிழந்த 27ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவுகூரப்படுகிறது. 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல்...
- Advertisement -spot_img

Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img