பிரதேச செயலக ஒளி விழா சிறப்பாக இடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஒளி விழா நிகழ்வு இன்றைய தினம் (டிசம்பா் 24) பிரதேச செயலாளா் தலைமையில் இடம் பெற்றது

நெடுந்தீவு பங்குத் தந்தை அவா்களால் கிறிஸ்து பிறப்பு விஷேட ஆராதனையும் சிறப்புரையும் இடம் பெற்றது

வருடம் தோறும் பிரதேச செயலக நலன்புாிச் சங்கத்தினால் ஒளி விழா நிகழ்வு சிறப்பாக நடைபெறுவது வழமை இம் முறை கொரோனா தொற்று வைரஸ் நிலைமைகளைக் கொண்டு சுருக்கமாக தொற்றுப் பாதுகாப்புடன் இடம் பெற்றது.

Share this Article