கனடா மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 04 மாணவர்களை தரம் 05 புலமைப் பரிசில் பரிட்சைக்கு தயார் படுத்தும் நோக்குடனான கல்விக் கருத்தரங்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் கடந்த 22ம் திகதி (ஆகஷ்ட் 22)…
தீவகம் வடக்கு வேலணை பிரதேச செயலகத்தின் 2020ம் ஆண்டுக்கான பிரதேச இளைஞர் சேவைகள் திணைக்களத்தின் ஊடாக பதிவு செய்யப்பட்ட விளையாட்டு இளைஞர் விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான முறையில் குழு விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன நடைபெற்று…
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வேலணை பிரதேசத்தில் முதற் கட்டமாக மூன்று வீதிகள் இனங்காணப்பட்டிருந்த நிலையில் அவற்றின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார். வேலணை…
யாழ்ப்பாணத்தில் பியர் பாவனை இவ்வருடம் குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மதுவரித் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் நல்லூர், வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடத்தின் கடந்த ஆறு மாதம் காலம் வரையிலான…
மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவை சேர்ந்த டொறிக்கா ஜீயின் என்ற யுவதியின் சடலம் மன்னார் மாதர் ஒன்றியத்தின் உதவியுடன் இன்று திங்கட்கிழமை மாலை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட யுவதியின் பெரிய தாய்…
ஊரும் உறவும் நெடுந்தீவு என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் சர்வதேச பொதுக்கட்டமைப்பின் நாடுகள் சார்ந்த கலந்துரையாடல்கள் மகிழ்சிகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் பிரான்ஸ் தேசத்தில் வாழும் நெடுந்தீவு…
நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான கடற்போக்குவரத்து நெடுங்காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள் கடந்த சில மாதங்களாக வடதாரகை படகு பழுதடைந்தமையால் வடதாரகையின் நேரத்திற்கு மாற்று படகுச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான நேர அட்டவணை மக்கள்…
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சராகவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராகவும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பதவியேற்றதை தொடர்ந்து வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் பட்டாசு…
மன்னார் – சௌத்பார் பகுதியில் உள்ள உப்பள உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த ஆகஸ்ட் 13ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலை தொடர்பில் குறித்த யுவதியின் சகோதரி உட்பட இரு பெண்கள் மன்னார் பொலிஸரின் உதவியுடன் கைது செய்யபட்டுள்ளனர்.…
மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலையான பெண் நெடுந்தீவை சேர்ந்தவர் என இனம் காணப்பட்டதுடன் யுவதியின் சகோதரியே கொலையின் சூத்திரதாரி எனவும் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்தனர். தற்போது கொலையுடன் தொடர்புடைய இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர் கடந்த 13ம்…
தீவகம் புளியங்கூடல் மகாமாரி விளையாட்டுக்கழகம் தீவக ரீதியாக நடாத்தும் மிகப்பிரமாண்டமான மென் பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது . கடந்த 09 வருடங்களாக தொhடர்ச்சியாக புளியங்கூடல் மகாமாரி ஆலய திருவிழாவினைத் தொடர்ந்து மிக சிறப்பான முறையில் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்றது…
அணலதீவு 05ம் வட்டாரத்தில் அருணோதயா கல்வி முன்னேற்றக் கழகம் திறப்பு விழா நிகழ்வு நேற்று (ஆகஷ்ட் 20) மிக சிறப்பாக அருணோதயா கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் இ.அனோறாஜ் அவர்களது தலமையில் மிக சிறப்பாக இடம் பெற்றது இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக…
"ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்குவோம் " எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் புரட்டாதி மாதம் எமது தாய்மண் நெடுந்தீவில் நடாத்தப்படவிருக்கும் செயலமர்வுடன் ஊரில் வாழும் எமது சொந்தங்களை இணைத்து மாபெரும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். எனவே அந்த மாபெரும் நிகழ்வினை எமது மண்ணில்…
கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் வசித்து வரும் பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தின் ஊடாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (ஆகஷ்ட்…
கலங்கரை தீபம் இதழ் 03ற்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன ஏப்ரல் மாதம் வெளிவர இருந்த கலங்கரைத் தீபம் இதழ் 03 தற்போதைய சூழ்நிலையினால் வெளியீடு செய்யப்படவில்லை ஆயினும் தற்போதைய நிலமையினைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் மாதம் இறுதிப்பகுதியில் வெளியீடு செய்ய தீர்மானித்துள்ளோம் இச்…
பாடசாலை கல்வியை நிறைசெய்தவர்கள் மற்றும் தொழில் புரிவோருக்கான ஆங்கில வகுப்புக்கள் நண்பர்கள் வட்டத்தின் கல்விக் குழுவினால் எதிர்வரும் 21ம் திகதி வெள்ளிக் கிழமை மாலை 5.30 மணிக்குஆரம்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே பதிவினை மேற்கொண்டவர்களும் புதிதாக இணைந்து கொள்ளவிரும்புவர்களும் இவ்வகுப்பில் இணைந்து கொள்ளமுடியும் தினம்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account