சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் கையெழுத்து சேகரிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று (04/10) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அமைதிவழி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அனோஜனின்…

SUB EDITOR SUB EDITOR

பல்வேறு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபரணை - திருகோணமலை வீதியின் கித்துலுத்துவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹபரணையில் இருந்து கந்தளாய் திசை நோக்கிச் சென்ற கார்…

SUB EDITOR SUB EDITOR

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மாறுதா..?

ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாவாக தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன் 5 கிலோகிராம்…

SUB EDITOR SUB EDITOR

ஞானசார தேரருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (05/10) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு…

SUB EDITOR SUB EDITOR

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அறுவருக்கும் பிணை!!

மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் பேரணியின் போது நேற்று (03/10) கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் வரிப் கொள்கைக்கும்,…

SUB EDITOR SUB EDITOR

கொழும்பு சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெரிசல் – கைதிகள் இடமாற்றம்

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் மெகசின் விளக்கமறியல் சிறைச்சாலை ஆகியவற்றில் நிலவும் கடும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், கைதிகளைக் கண்டி - போகம்பறை சிறைச்சாலைக்கு இடமாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 100 கைதிகள் போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்…

SUB EDITOR SUB EDITOR

டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், தப்பிச் சென்று நீண்டகாலமாக தலைமறைவாகியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பொகவந்தலாவை பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்ட இவரை, கடந்த ஜூன் மாதம்…

SUB EDITOR SUB EDITOR

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சாதனை !!

உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த ஆண்டுக்கான தனது வரி வருவாய் இலக்கில் கணிசமான உயர்வைப் பதிவு செய்துள்ளதுடன், செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் ஒன்பது மாதங்களுக்குள் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த வரி இலக்கில் 85 சதவீதத்தைப் பூர்த்தி…

SUB EDITOR SUB EDITOR

மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – விரிவுரையாளர்கள் எச்சரிக்கை

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் நெருக்கடிகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வுகளை வழங்கத் தவறினால், 2025ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் குழுவைப் பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கோ அல்லது அவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கோ இயலாது என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம்…

SUB EDITOR SUB EDITOR

“ஐரோப்பா டீசல் இருப்பை உடனடியாக சந்தைக்கு விடுவிக்க இணக்கம்” – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் மீதான போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் சாதனை அளவை எட்டியுள்ள பின்னணியில், ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் பெருமளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள டீசல் இருப்பை உடனடியாகச் சந்தைக்கு விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தமது 'ட்ரூத்…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்த பேச்சுவார்த்தை: திங்கள் வரை அவகாசம்!

போக்குவரத்துச் செலவுகளை உயர்த்துவது தொடர்பாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் நேற்று (02/10) விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர். அதன்படி, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டண உயர்வு முறைமை மற்றும் சூத்திரம் குறித்து மேலும் ஆராய்வதற்காக…

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்க தடை எச்சரிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விளக்கம்!

இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவின் இந்த இரண்டாம் நிலைத் தடைகள் என்பது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு…

SUB EDITOR SUB EDITOR

வரிச் சுமை அதிகரிப்பு – நாட்டிலிருந்து நிபுணத்துவ மருத்துவர்கள் வெளியேற்றம்!

அதிகப்படியான வரிச் சுமை காரணமாக இலங்கையிலிருந்து இதுவரை 2,500 க்கும் மேற்பட்ட நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் ஏனைய மருத்துவ அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2021/2022 ஆம் ஆண்டு முதல் இந்த வெளியேற்றம் தீவிரமடைந்துள்ளதாகச்…

SUB EDITOR SUB EDITOR

லீசிங் தவணை செலுத்தத் தவறினால் வன்முறை மூலமாகப் பறிப்பதா – சஜித் கேள்வி!

நாட்டு மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்தவும், சொத்து அல்லது வாகனமொன்றை வாங்க லீசிங் மற்றும் கடன் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. லீசிங் அல்லது கடன் பெற்றால் அதனை முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும்.  அவ்வாறு செலுத்தத் தவறினால் சட்டக் கட்டமைப்பினூடாக நீதிமன்றத்திலிருந்து தடை உத்தரவு…

SUB EDITOR SUB EDITOR

2007இல் இடம்பெற்ற பெண் கொலைக்கு மரண தண்டனை – மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் 2007ஆம் ஆண்டு பேக்கரி உரிமையாளரின் மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பாலுதாஸ் பாலதாசன் அல்லது திலகன் என்பவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மட்டக்களப்பு…

SUB EDITOR SUB EDITOR

மர்மமான முறையில் உயிரிழப்பு!

பொலன்னறுவை, கல்தம்பராவ, நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஈஸ்வரகே தொன் தில்ஷான் மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில், நேற்று…

SUB EDITOR SUB EDITOR