ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோர் பலி:
அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான ஆங்கில கால்வாயைக் கடக்கமுயன்ற எட்டு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதுடன் 10 மாத…
ஈழத்தமிழினத்தின் இறைமையே எமது அரசியல் இலக்கு: பிரித்தானியாவில் சி. சிறீதரன்
ஈழத்தமிழர்களை மையப்படுத்திய தமிழ்த்தேசிய அரசியல் நீரோட்டத்தில்இனத்தின் இருப்புக்காகவும், இறைமைக்காகவும் அரசியற்பணியாற்றுவதற்காகவே நான் இணைந்துகொண்டேன். எனது அரசியற்பயணத்தையும்,…
பாதாள குழுவின் தலைவராக கருதப்படும் கஞ்சிப்பான இம்ரான் கைது!
பிரபல பாதாள குழுவின் தலைவராக கருதப்படும் கஞ்சிப்பான இம்ரான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உயர்மட்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் நடத்துங்கள்; ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு!
இஸ்ரேலை நேரடியாகத் தாக்க ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனிஉத்தரவிட்டுள்ளார். ஈரானில் ஹமாஸ் அரசியல் பிரிவின்…
07 இலங்கை மீனவர்களை இராமநாதபுரம் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
எல்லைத் தாண்டி சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 இலங்கை…
இந்தியாவில் பரவும் கொடிய வைரஸ் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இந்தியா கேரளா மாநிலத்தில் நிபா வைரஸினால் (Nipah Virus) பாதிக்கப்பட்ட14 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில்,…
காஸா முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 39 பேர் பலி!
பலஸ்தீன நகரமான காஸாவின் பல்வேறு இடங்களில் ஜூலை 20 இஸ்ரேல்நடத்திய தாக்குதலில் 39 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.…
இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம் இலங்கை வர முயன்ற பெண் கைது !
இராமேஸ்வரத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் வர முயன்றமுல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தமிழக பொலிஸாரால்…
மதுப் பாவனையால் 32 இலட்சம் மக்கள் உயிரிழப்பு : ஆய்வில் அதிர்ச்சி!
உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 32 இலட்சம் மக்கள் இறக்கின்றனர்…