குடும்பஸ்தா் நீாில் மூழ்கி மரணம் – கிளிநொச்சியில் தொடரும் துயரம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி – கல்மடுகுளத்திற்குள் மூழ்கி இன்று (டிசம்பா் – 25) மாலை இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நண்பர்கள் அடங்கலாக மூவர் கல்மடுகுளத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த இளைஞன் குளத்திற்குள் இறங்கிய போதே மூழ்கி மரணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் லோகிதன் என்பவரே மரணமடைந்துள்ளார்.

Share this Article