புங்குடுதீவில் கொரோனா தொற்றை இல்லாதொழிக்க பாடுபட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் – வேலணைபிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை தடுப்பதற்கு ஏதுவான சகல சுகாதார வழிமுறைகளையும் முன்னெடுப்பதில் அயராது பாடுபட்ட எமது பிரதேசத்தின் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதுடன் அவர்களது பணியை…

SUB EDITOR SUB EDITOR

கனடா மக்கள் ஒன்றியத்தின் பெயரில் அறிவிக்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை தலைவர் தெரிவிப்பு

இன்றைய தினம் 24.10.2020 கனடா மக்கள் ஒன்றியத்தின் கடிதத்தலைப்பின் ஊடாகவும் முகநூல்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக பிரசுரிக்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் தலைவர் திரு.முருகேசு சாந்தகுமார் அவர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். நடப்பாண்டில்…

SUB EDITOR SUB EDITOR

வேலங்குளம் விமானப்படை முகாம் தனிமைப்படுத்தல் முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா

வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்திருந்த நபர்களில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு…

SUB EDITOR SUB EDITOR

முல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்படையினர் போன்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் அவர்கள்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் 20 ஆவது புதிய நிர்வாகத்தினை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்கூட்டம்

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் 2020 ஆம் ஆண்டிற்கான 20 ஆவது புதிய நிர்வாகத்தினை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்கூட்டம் பற்றிய அறிவித்தல். நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் 2020 ஆம் ஆண்டிற்கான 20 ஆவது புதிய நிர்வாகத்தினை தேர்ந்தெடுப்பதற்கான பொதுச்சபைக்கூட்டமானது 24.10.2020 சனிக்கிழமை…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு முடக்கம் தளர்வுக்கு வந்தது

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று (20) காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். மேலும், “கடந்த மூன்று வாரங்களாக புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்…

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் அமைப்பினரால் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமதானப் பணிகள் தொடர்கின்றன

பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாட்டின் கீழ் நெடுந்தீவில் உள்ள அனைத்து பாடசாலைகளையும், அதன் சுற்றுப்புறங்களையும் சிரமாதனப் பணி ஊடாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு ஓக்டோபர் 11ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த பஸ்ஸின் நடத்துனருக்கு கொரோனா!

அண்மையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (ஒக்ரோபர் 18) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டுமுறை மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின் அடிப்படையிலேயே…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் மரம் கடத்த முற்பட்டவர்கள் வசமாக மாட்டினார்கள்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தர்மக்கேணிபகுதியில் சட்டத்துக்கு விரோதமாக வேம்பு மற்றும் நாவல் மரங்களை வெட்டி கடத்த முற்பட்டவர்கள் பொலிஸாரிடிம் மாட்டியுள்ளனர். பொஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த இடத்திற்கு விரைந்த பளை பொலிஸார், அங்கு மரக்குற்றிகள் அறுக்கப்பட்டு ஓர்…

SUB EDITOR SUB EDITOR

தீவகத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

புங்குடுதீவுப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து புங்குடுதீவு, வேலணை, நயினாதீவு நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளும மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக நேற்றைய தினம் (ஒக்டோபர் 17) வேலணை புங்குடுதீவு நெடுந்தீவு நயினாதீவு…

SUB EDITOR SUB EDITOR

புதுக்குடியிருப்பில் கிராம சேவகர் மற்றும் குடும்ப பெண்ணுக்கிடையில் கைகலப்பு – இருவரும் கைது

புதுக்குடியிருப்பில் கிராம சேவகர் மற்றும் குடும்ப பெண்ணுக்கிடையில் கைகலப்பு – இருவரும் கைது! புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் 16.10.2020 அன்று குடும்ப பெண் ஒருவருக்கும் கிராம சேவகருக்கும் இடையில் காணிப்பிரச்சனை தொடர்பில் இடம்பெற்ற வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியதால் காயமடைந்த கிராமசேவகர் புதுக்குடியிருப்பு…

SUB EDITOR SUB EDITOR

ஊரும் ஊறவும் அமைப்பின் உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு

ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பின் உறுப்பினர்களாக நெடுந்தீவில் வாழும் சொந்தங்களை அவர்களின் விருப்பின் பேரில் இணைத்துக்கொள்வதற்கான பணியில் செயலாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளோருடனான கலந்துரையாடல் நிகழ்வு இன்று இன்று மாலை 07.00 மணிக்கு ZOOM தொழிநுட்பம் ஊடாக நடைபெறவுள்ளது இக்கலந்துரையாடல் நிகழ்வில் அங்கத்தவர்களுடன்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கனடா மக்கள் அமைப்பின் விஷேட பொதுக்கூட்டம்

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் விஷேட பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒக்டோபர் 18 ZOOM தொழிநுட்பம் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அமைப்பின் ஆயுள் அங்கத்தவர்கள் சாதரண அங்கத்தவர்கள் அனைவரும் இவ் அவசர அவசிய பொதுக்கூட்டத்தில் இணைந்து கொள்மாறு வேண்டப்படுகின்றார்கள். ஓன்றியத்தில்…

SUB EDITOR SUB EDITOR

இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

கிளிநொச்சி – இயக்கச்சி படை முகாமிலுள்ள இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலையில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இராணுவச் சிப்பாய், பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும்,

SUB EDITOR SUB EDITOR

மீண்டும் சேவையில் இணைந்து கொண்டது சமுத்திரதேவா

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான சமுத்திரதேவா படகு கடந்த சில நாட்களாக பழுதடைந்த நிலையில் திருத்த வேலைக்காக நயினாதீவில் தரித்து திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் ஒக்டோபர் 17…

SUB EDITOR SUB EDITOR

சுயதனிமைப்படுத்தலில் வாழும் குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சுயதனிமைப்படுத்தலில் வாழும் குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. தற்போது உருவாகியுள்ள கொவிட் 19 இரண்டாவது அலைக்கான பாதுகாப்பு நடவடிக்கையின் நிமித்தம் நெடுந்தீவில் தற்போது குறிப்பிட்ட சில குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குடும்பங்களின்…

SUB EDITOR SUB EDITOR