முல்லை தனிமைப்படுத்தல் மையத்தினை சோ்ந்த இருவருக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணத்தில் இன்று 653 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Share this Article