போக்குவரத்தில் இடர்படும் தீவக மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு

தீவகக் கல்வி வலயத்தில் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக கல்வி அணுகலில் இடர்படும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், SJC 87 Trust நிறுவனத்தினால் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் SJC 87 Trust இன் யாழ் மாவட்ட இணைப்பாளர் சுகிர்தன்…

SUB EDITOR SUB EDITOR

மார்பகப் புற்றுநோயால் தினமும் மூவர் உயிரிழப்பு!

இலங்கையில் மார்பகப் புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு மூன்று பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகல…

SUB EDITOR SUB EDITOR

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க புதிய சட்டமூலம் வெளியீடு!!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களுடன் தொடர்புடைய தீவிர குற்றங்களைத் தடுத்தல், விசாரணை செய்தல் மற்றும் வழக்குத் தொடர்தல் போன்ற நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் சட்டமூலம்' வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்தச் சட்டமூலமானது, எல்லை கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான…

SUB EDITOR SUB EDITOR

ஈரானிய கப்பல்கள் தொடர்பில் இலங்கையின் தீர்மானம்

இலங்கை கடல் எல்லைக்கு அருகே சர்வதேசக் கடற்பரப்பில் உள்ள ஈரானியக் கப்பல்கள் தொடர்பில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டே அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…

SUB EDITOR SUB EDITOR

ஞானசார தேரருக்கு மட்டுமல்ல 63 பேருக்கும் இதே நிலை!

கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி, அவருக்கு சாதாரண உடை அணிவிக்கப்பட்டமையானது சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்துக்கு அமைவாகவே இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (06/10) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்…

SUB EDITOR SUB EDITOR

யாழ். பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கொலை வழக்கு – குற்றப்பத்திரம் தாக்கல் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் வைத்தியர் தயாளினி திலீபன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் உத்தியோகபூர்வ குற்றப்பத்திரத்தை காவற்துறையினர் யாழ் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களான கொலையான விரிவுரையாளரின் மகள் மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

தொண்டைமானாறு தேசிய வெளிக்கள நிலையத்தில் தீவக மாணவருக்கு விஞ்ஞான செயன்முறைப் பயிற்சி முகாம்!!

தீவகக் கல்வி வலயத்திற்குட்பட்ட நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய கடல் கடந்த தீவுகளில் கல்வி கற்கும் க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு விஞ்ஞான பாடத்திற்குரிய செயன்முறைகளை நேரடியாக மேற்கொண்டு கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த மாதம் 29,…

SUB EDITOR SUB EDITOR

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய வனாத்தவில்லு வெடிபொருள் களஞ்சிய வழக்கு ஆரம்பம்!

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினரால் புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை களஞ்சியப்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை (05/10) முதல் முவரடங்கிய நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள்…

SUB EDITOR SUB EDITOR

போலியான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்து விற்பனை – கணவன், மனைவி கைது

போலியாக தயாரிக்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரமொன்றை வைத்திருந்த நபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, போலியான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வந்த தம்பதி நேற்று ஞாயிற்றுக்கிழமை (04/10) வெரஹெர- ஜனதா மாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை குற்ற…

SUB EDITOR SUB EDITOR

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

நல்லூரில் இருந்து அகற்றப்பட்ட திலிபனின் சிலை இன்று (05/10) பொலிஸாரால் யாழ். நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது. நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட திலிபனின் சிலை கடந்த 27 ஆம் திகதி பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில்…

SUB EDITOR SUB EDITOR

நிதி, நிர்வாகம் தொடர்பான அறிவு அனைவருக்கும் அவசியம் – பிரதமர்

பணம் மற்றும் நிதி முறைமை பற்றிய அறிவு சமூகத்தில் ஒரு சிலருக்கு மாத்திரமே இருக்குமாயின், அது ஒரு பாரிய பிரச்சினையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு உலக வர்த்தக மையத்திலுள்ள கொழும்புப் பங்குச் சந்தை வளாகத்தில் இடம்பெற்ற, கொழும்புப்…

SUB EDITOR SUB EDITOR

பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவருக்குச் சொந்தமானதாக கூறப்படும் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வங்கிப் கணக்குகளை முடக்குவதற்கான உத்தரவை பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள்…

SUB EDITOR SUB EDITOR

இந்திய அணியின் தலைவராக புவனேஷ்வர் குமார் நியமனம்!

ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான ஹாங்காங் சிக்சஸ் போட்டிகளில் களமிறங்கும் இந்திய அணியில் புவனேஷ்வர் குமாருடன் சேர்த்து மொத்தம் 7 வீரர்கள்…

SUB EDITOR SUB EDITOR

ஈரான் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது!!!

இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் நடுக்கடலில் தத்தளிக்கும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்கு அவசியமான உணவு மற்றும் குடிநீர் விநியோகங்களை வழங்குமாறு ஈரான் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அத்துடன், அத்தகைய சேவைகளை வழங்கும் தனிநார் நிறுவனங்கள் அமெரிக்காவின் இரண்டாம் கட்டத் தடைகளை எதிர்கொள்ள…

SUB EDITOR SUB EDITOR

சைபர் குற்றங்கள் கட்டுப்படுத்த இலங்கை – சீனா கூட்டு நடவடிக்கை!

இலங்கையில் அதிகரித்து வரும் இணைய வழி நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காகச் சீன அரசாங்கத்துடன் இணைந்து கூட்டாகச் செயற்படுவது குறித்து இலங்கை மற்றும் சீன அதிகாரிகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும், இலங்கையிலுள்ள…

SUB EDITOR SUB EDITOR

கோடி ரூபா பெறுமதியான நகைகளை உடலில் மறைத்து கடத்த முயன்றவர் கைது

சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்குக் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கண்டி, பல்லேகலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய வர்த்தகர்…

SUB EDITOR SUB EDITOR