இத்தாலியில் இருந்து 64 புறாக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற இரு இலங்கைச் சகோதரர்களுக்கு மொத்தமாக ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இருவரும், ஜூலை 25ஆம் திகதி எமிரேட்ஸ் விமானம்…
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்ததற்காக, கரடகொல்ல - நஃபோரா எல்ல பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் 10 லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார…
வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் நேற்று (25/07) மாலை இடம்பெற்ற யானையின் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஆமின் என்பவரே உயிரிழந்தவராவார். நேற்று மாலை வேளையில் ஆமின் அவர்கள் தனது…
கஸ்பியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் உக்ரேனால் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டும் ஈரான், இச்சம்பவம் தொடர்பில் விளக்கம் கோருவதற்காக…
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசி…
நேற்று (25/07) தென்கிழக்கு பல்கலைகழகத்தில் நடைபெறும் தனது மனைவி மற்றும் தனது சகோதரியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மஹியங்கனை பதியதலாவ வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்தில் இருந்த…
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தீப்பற்றி எரிந்து நாசமான வீடொன்றிலிருந்து 6 குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் மேற்கொண்ட சோதனையின்போதே வீட்டின்…
சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற இரு இலங்கையர்களை…
இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. ஒவ்வொரு கட்சியும் தமது சுயாதீனத்தையும், அரசியல் நிலைப்பாடுகளையும், கொள்கைகளையும்…
மஹவலதென்ன கஜுவத்த பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பலங்கொடை, மஹவலதென்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி என தெரிவிக்கப்படுகிறது. இச்சிறுமி கடந்த 23 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து…
2017 ஆம் ஆண்டு வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 54 வயதுடைய அவரது பாதுகாவலருக்கு, வவுனியா மேல்நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று (24/07) தீர்ப்பளித்தது. வவுனியா மேல்நீதிமன்ற…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை அதிகாரிகள் மீது சுமத்திவிட்டு அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24/07) நடைபெற்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை…
நாட்டில் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவு வௌியிட்டுள்ள புதிய அறிக்கையில் 80,114 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவான நோயாளர்கள் மேல்…
இலங்கையின் சிறைச்சாலைகளில் தங்கி இருக்கக்கூடிய கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். பூகொடை புதிய நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதான விருந்தினராக இன்று…
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. இந்த பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும், ஆதரவாக 36 வாக்குகளும் வழங்கப்பட்டன. அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின் போது,…
EPF மற்றும் ETF நிதியங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் கடந்த பல தசாப்த காலப்பகுதியில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத அளவிலான முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இன்று (24/07) பாராளுமன்றத்தில்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account