புதுடெல்லியில் பிரதமர் இல்லம் அருகே ராகுல் காந்தி உட்பட பலர் கைது

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து அப்புறப்படுத்தியது.  நீட்…

SUB EDITOR SUB EDITOR

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் செம்மணி புதைகுழிப் பகுதியை பார்வையிடவுள்ளனர்!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்தப் பகுதியைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினர் சார்பில் நீதிமன்றத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்தை…

SUB EDITOR SUB EDITOR

ரிட்ஜ்வே வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு!!

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தொற்று குறித்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோரை எச்சரித்துள்ளது. தொடர்ந்து பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்  சிறுவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும் பிடியாணை

மாத்தறை காணி கொள்வனவு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாகவும் ஆஜராகத் தவறியதை அடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக மீண்டும் பிடியாணையை மாத்தறை தலைமை நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (21/07) பிறப்பித்துள்ளார். மாத்தறை, எலியகந்த வீதியில் அமைந்துள்ள பிரவுன்ஸ்…

SUB EDITOR SUB EDITOR

நிகழ்நிலை கொள்வனவுகளை இலக்குவைத்து இணைய மோசடிகள் அதிகரிப்பு

நிகழ்நிலை மூலமாகப் பொருட்களை வீடுகளுக்கே எடுத்துவரும் கொள்வனவு செய்வோரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இணையவழி மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் நிகழ்நிலை ஊடாக கொள்வனவுக்காக பதிவு செய்யாத பொருட்கள் விநியோகிக்கிக்கப்படும்…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை பிரதேசத்தை மையமாகக் கொண்டு செயற்படவுள்ள அவுஸ்திரேலிய ‘நூல்’ நிறுவனம்!!

யாழ்ப்பாணத்தில் கல்வி பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று(21/07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே குறித்த…

SUB EDITOR SUB EDITOR

பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் அபிவிருத்தி – பார்வையிட்ட பிரதி அமைச்சர் சதுரங்க

கைத்தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்கள், பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்டார். இது தொடர்பிலான பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ... தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்…

SUB EDITOR SUB EDITOR

பொலிஸாரின் விசேட நடவடிக்கை – பலர் கைது

பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைகளின் மூலம் நேற்று (19/07) பெருமளவிலான நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக, பிராந்திய மட்டங்களில் அனைத்து பிரதேச பொலிஸ்…

SUB EDITOR SUB EDITOR

பொதுப்போக்குவரத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனை – தேசிய சபை தீர்மானம்!

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.   இச்செயற்பாட்டை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன…

SUB EDITOR SUB EDITOR

2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (20/07) வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்ததோடு, அவர்களுள் பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 199,598 ஆகும். மேலும்…

SUB EDITOR SUB EDITOR

புதிய கடற்படைத் தளபதி – ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு

  இலங்கை கடற்படையின் புதிய  கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (20/07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை கடற்படையின் 27 ஆவது…

SUB EDITOR SUB EDITOR

விஷ விதைகளை உட்கொண்ட மாணவர்கள் வைத்தியசாலையில்!!

கந்தளாய் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நச்சுத்தன்மையுடைய விதை வகையொன்றை உட்கொண்டதன் காரணமாகக் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் கவலைக்கிடமான நிலையிலிருந்த 5 பேர் தற்பொழுது திருகோணமலை…

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் சடலம் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்

காலமான முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் பொரளை மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றன. முன்னாள் பொலிஸ் மா அதிபர் கடந்த 17 ஆம் திகதி காலை அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். அவரது…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை கடுமையாக்கியது இந்தியா!

இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் முக்கிய நோக்கம் சோதனை' (PPT) என்ற கடுமையான விதிமுறையை உள்ளடக்கியுள்ளதுடன் இந்த புதிய கொள்கை நேற்று (…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை காவலூர் கலைக்கழகத்திற்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு!!

ஊர்காவற்றுறை பிரதேசத்தின் பாரம்பரிய கூத்து மற்றும் நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாத்து வளர்ப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக, ஊர்வகத்துறை காவலூர் கலைக்கழகத்திற்கு தேவையான இசைக்கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது நீண்டகாலமாக இசைக்கருவிகள் இல்லாத காரணத்தால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட கூத்து…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகளை நிறுவ நடவடிக்கை!!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர்  சதுரங்க அபயசிங்க, அதற்காகப் பொருத்தமான…

SUB EDITOR SUB EDITOR