மரண அறிவித்தல்
திரு. சுப்பிரமணியம் நவரத்தினம் (மணித்தம்பி)
நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல. 308 கரும்புள்ளியான், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நவரத்தினம் (மணித்தம்பி) அவர்கள் 24.09.2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சேதுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், இலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.
கலாஜினி (பிரித்தானியா), அருண(கனடா), கோபிகிருஷ்ணா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரசேகரன் (பிரித்தானியா), இராஜேஸ்வரி (கனடா), யோகரதி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்
ஞானேஸ்வரி, செல்வரத்தினம், கனகரத்தினம் மற்றும் காலஞ்சென்ற ஜெயரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சோமசுந்தரம்பிள்ளை, வேலாசிப்பிள்ளை, டில்லிராஜாபாலன், கோவிந்தன், கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்
மிதுஷா, குசால், கிருஷ்ணா, துளசிகன், டிதுர்ஷன், நிரோஜன், அகிம்சன், சக்தி, ஆரியன், கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27.09.2026 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 1.00 மணியளவில், அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
📞 தொடர்புகளுக்க
ராஜன் – மருமகன்
+94 777 967 265 / +44 795 155 3066
அருணா – மகள்
+1 647 819 7578 / +94 762 697 451
கோபி – மகன்
+1 416 347 6099 / +94 741 463 620
கலா – மகள்
+44 794 990 1133
தகவல்: குடும்பத்தினர்