தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் முஸ்தீபு!

ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடுமையான சமிக்ஞை குறைபாடுகள் நிலவும் பின்னணியில், தலைமன்னார் பாதையில் ரயில் சேவைகளை அதிகாரிகள் பாதுகாப்பற்ற…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் விபத்து சாரதி மதுபோதையில்!!

வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு (31/07) முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த…

SUB EDITOR SUB EDITOR

வட்டுவாகல், கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்: பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சாவுடன் தமிழகத்தில் மூவர் கைது !!

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் நேற்று (31/07) பறிமுதல் செய்துள்ளனர்.   சம்பவம் தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள…

SUB EDITOR SUB EDITOR

தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி பெறுமதியான போதைப்பொருள்

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள்…

SUB EDITOR SUB EDITOR

பேருந்துப் பயணத்தில் பொறுப்புணர்வை விதைக்கும் புதிய முயற்சி – வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகம்!!

பேருந்துப் பயணிகளிடையே பாதுகாப்பான பயணம், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட "பாதுகாப்பான பேருந்துப் பயணம்" விழிப்புணர்வு நடவடிக்கை நேற்று (31.07)காலை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்…

SUB EDITOR SUB EDITOR

உற்பத்தி இரகசியங்களை விற்ற குற்றத்திற்கு பல மில்லியன் நட்டஈடு!

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான "உற்பத்தி இரகசியங்கள்" மற்றும் "வணிக இரகசியங்களை" நிதி இலாபத்திற்காக வேறு நிறுவனத்திற்கு வெளிப்படுத்திய ஊழியர் ஒருவருக்கு, அந்நிறுவனத்திற்கு 50 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீதிபதிகளான ஜனக்…

SUB EDITOR SUB EDITOR

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில் தங்கியிருந்த இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று முன்தினம் (29/07) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார்…

SUB EDITOR SUB EDITOR

பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தால் உயரத்துக்கு சென்ற அரசு வெகுவிரைவில் கீழே விழும் – நாமல்

நீதித்துறையின் சுயாதீனத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் யாரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்…

SUB EDITOR SUB EDITOR

சமூக வலைத்தளத்தில் அரசை விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது

  ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி இன்று (31/07) மத்திய குற்றப்…

SUB EDITOR SUB EDITOR

புகையிரதத்தில் அதிக விலையில் குடிநீர் – ரூ.5 இலட்சம் அபராதம்

அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை மீறி ரயிலில் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த உணவு வழங்கும் சிற்றுண்டிச்சாலைக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. காங்கேசன்துறை – கொழும்பு இடையே சேவையில் ஈடுபட்டிருந்த ரயிலில், அரசால்…

SUB EDITOR SUB EDITOR

ஊடக பிரதி அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்தமையும் , அரசின் சுயரூபமும் – யாழ்.ஊடக அமைய தலைவர்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளதாக , யாழ்.ஊடக அமைய தலைவர் கே.செல்வக்குமார்…

SUB EDITOR SUB EDITOR

குறிகாட்டுவான் துறைமுக கடலில் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளுடன் கண்டன போராட்டம் – இந்திய மீனவர்களின் அத்துமீறிலை கண்டித்து!

இந்திய மீனவர்களினால் தீவக கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட  தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையை கண்டித்து குறிகாட்டுவான் துறைமுக கடலில் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளுடன் இன்று புதன்கிழமை (29/07) காலை படகுகளுடன் கண்டன போராட்டம் இடம்பெற்றது நயினாதீவு கடற்தொழில் சங்கங்களின் ஏற்பாட்டில்…

SUB EDITOR SUB EDITOR

கண்டாவளைப் பாலம் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்காக !!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், அமைந்துள்ள கண்டாவளைப் பாலம், பல ஆண்டுகளாக மக்களின் உயிர்களையும் கண்ணீரையும் சுமந்த துயர நினைவிடமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் புதிய அடையாளத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.…

SUB EDITOR SUB EDITOR

மூதூரில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு சம்பவம்!

திருகோணமலை, மூதூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சாரதியிடம் 1,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புக் கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை மற்றும் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை…

SUB EDITOR SUB EDITOR

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது

மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (26/07) காலை மிரிஹான…

SUB EDITOR SUB EDITOR