இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் !!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இதுவரை 1,200 கி.மீ. தூரம் பயணித்திருப்பதாகவும், இதன் மூலம் 3,200 லிட்டர் டீசல் பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை கடந்த 17-ந் திகதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.…

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி 5 பேர் காயம்

அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் சிறு குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பில்…

SUB EDITOR SUB EDITOR

திசைகாட்டி கூறும் அரசியல் இலஞ்சங்களை நாம் கொடுத்ததில்லை – சஜித்!

இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட அலுவலகத்…

SUB EDITOR SUB EDITOR

மோட்டார் போக்குவரத்து திணைக்கள முன்னாள் அதிகாரி கைது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றம் தொடர்பான விசாரணை குறித்து, அத்திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவை அதிகாரி ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அனுமதியின்றியும்,…

SUB EDITOR SUB EDITOR

அர்ச்சுனா எம்.பி நீதிமன்றில் முன்னிலை – பிணை வழங்கப்பட்டது!!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (27/07) விசேட மனுத் தாக்கல் ஒன்றின் மூலம் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார். இதற்கமைய, குறித்த வழக்கை வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு,…

SUB EDITOR SUB EDITOR

பௌத்த பெரஹராக்களை பாதாளக் குழுக்கள் தீர்மானிக்கும் நிலை – உலப்பனை சுமங்கல தேரர்

எமது நாட்டில் தற்போது நடைபெறும் பௌத்த பெரஹராக்களை பிக்குகள் அல்லது சம்பந்தப்பட்ட ஏற்பாட்டுக் குழுக்கள் அல்லாது, பாதாளக் குழுக்களே தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், இது பௌத்த மதத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் உலப்பனை சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். மகா சங்க மாநாட்டில்…

SUB EDITOR SUB EDITOR

பிரபல தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ்,…

SUB EDITOR SUB EDITOR

சிகரெட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு -சட்டம் கொண்டுவர நடவடிக்கை

புகையிலை, சிகரெட் விற்பனையை தடை செய்யும் வகையிலான சட்டமொன்றை கொண்டுவருவதற்கான பணிகள் இடம்பெற்றுவருவதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் விசேட மருத்துவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

SUB EDITOR SUB EDITOR

வடமாகாணத்தில் உள்நாட்டு உற்பத்தியின் பங்கு குறைவு – ஆளுநர்

உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு  மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற…

SUB EDITOR SUB EDITOR

நீட் சர்ச்சையில் இந்தியாவில் புதிய திருப்பம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு  விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம், மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்ததாக காக்ரோச் ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை…

SUB EDITOR SUB EDITOR

கடவுச்சீட்டு விநியோகம் பாரியளவில் வீழ்ச்சி!

கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் கடவுச்சீட்டு விநியோகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடவுச்சீட்டுகள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் 65,351…

SUB EDITOR SUB EDITOR

உரிய காலத்திற்குள் விடுவிக்கப்படாத வாகனங்களை ஏலத்தில..!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள சுமார் 1,025 இறக்குமதி வாகனங்களை இதுவரை இறக்குமதியாளர்கள் விடுவிக்கவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.   இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார். இந்த வாகனங்களில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு ஆறு…

SUB EDITOR SUB EDITOR

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை!!

பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை மற்றும் இந்திய மக்கள் அடங்கலாக தெற்காசிய நாட்டவர்கள் அதிகளவான தங்கத்தை தம்வசம் வீடுகளில் வைத்துள்ளனர். திருட்டு…

SUB EDITOR SUB EDITOR

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் !!

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (26/07) சடுதியாக அதிகரித்துள்ளன. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,054.89 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 58.31 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது அமெரிக்க டொலரின்…

SUB EDITOR SUB EDITOR

அபராதப் பணத்தைச் செலுத்த முடியாது பலர் சிறையில்!

பிணைப் பணம் செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமலும் 3,371 கைதிகள் பல ஆண்டுகளாகச் சிறைகளில் வீணாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அண்மைய அறிக்கையில் தெரியவந்துள்ளது சிறைச்சாலை அமைப்பில் நிலவும் அதிக நெரிசலுக்கு இந்த நிலைமையும்…

SUB EDITOR SUB EDITOR

மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான செல்வாக்கை பரிசீலித்து பாருங்கள் – சாமர சம்பத்

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான செல்வாக்கை பரிசீலித்து பார்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சுட்டிக்காட்டினார். கொழும்பில் சனிக்கிழமை (26/07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…

SUB EDITOR SUB EDITOR