100 மேற்பட்டோா் வவுனியா ஐயப்பன் ஆலயத்தில் ஒன்று கூடல்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியா – கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மண்டல பூஜை சுகாதார பிரிவினரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

கணேசபுரம ஐயப்பன் ஆலயத்தில் இன்று (28) இரவு மண்டல பூஜை இடம்பெற்றது. இவ் மண்டல பூஜையில் எட்டியாந்தோட்டை பகுதியியைச் சேர்ந்த 23 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்

சுகாதார பிாிவினா் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு அமைவாக செயற்பாடு மேற்கொள்ள தீா்மானித்து வருகின்றதாக அறிய முடிகின்றது.

Share this Article