இற்நத யானையினை பாா்வையிட்டாா் – இணைப்பு செயலளா்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் யானை ஒன்று மின்சாரம் தாக்கப்பட்டு உயிாிழந்துள்ளது.

இச் சம்பவத்தினை நேரடியாக இன்று (டிசம்பா் – 28)  சென்று பாா்வையிட்டாா் வனவள ஜீவராசி திணைக்களதின் இணைப்புச் செயலாளா் திரு.மாாிமுத்து பரமேஸ்வரன் அவா்கள்.

இச்சம்பவத்தினை பாா்வையிட்டதுடன், குறிப்பிட்ட பிரதேச கிராம சேவையாளருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளு்ளது.

 

Share this Article