வவுனியாவில் தாய் குழந்தையுடன் குதித்து தற்கொலை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியா பறண்நட்ட கல் பகுதியில் 03வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ளாா.

நேற்றைய தினம் (டிசம்பா் 27) வீட்டில் இருந்து காணமல் போயுள்ள நிலையில் கிராம மக்கள் தேடுதல் நடத்தியதன் பிரகாரம் இன்று (டிசம்பா் 28) வயல்கரையில் காணப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனா்.

இச்சந்தா்ப்பத்தில் அதே கிராமத்தினை சோ்ந்த 42 வயதான தாயும் அவருடைய 03வயது மகளுமே மரணமடைந்துள்ளதாக தொிய வருகின்றது. குடும்ப தகராறை அடுத்தே இச் சம்பவம் இடம் பெற்றதாக அறிய முடிகின்றது.

 

 

 

 

Share this Article