நாளை (October 4) முதல் நயினாதீவு- குறிகட்டுவானுக்கான படகுசேவை மட்டுப்படுத்தப்பட்ட அளிவில் செயற்படவுள்ளது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட படகுச் சேவையானது நயினாதீவில் இருந்து வெளியிடங்களிற்குச் சென்று கடமை ஆற்றும் அரச,தனியார் ஊழியர்களின் நலன் கருதியும். வெளியிடங்களில் இருந்து…
நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை கப்பலின் திருத்தப்பணிகளுக்கு 40 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி தேவைப்படுவதாக பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.குடா நாட்டின் தனித்தீவாக அமைந்துள்ள நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக…
தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் தீவிரமடைந்த நிலையில் காணப்படுவதாலும் புங்குடுதீவு வேலணைப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டமையாலும் நெடுந்தீவின் சுகாதாரப் பாதுகாப்பு நிலமைகளைக் கருத்திற் கொண்டு நேற்று முதல் (நவம்பர் - 01) 14 நாட்கள் போக்குவரத்துக்களை தடை செய்து…
புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினருக்கும் யாழ்மாவட்ட அரச அதிபருக்குமான சந்திப்பு இன்று (OCT - 31) யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்றது இச் சந்திப்பில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரால் புங்குடுதீவில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. 1) ஆடைத் தொழிற்சாலை (காமன்ஸ்) ஒன்றை நிறுவி…
வவுனியா புளியங்குளம் பழைய வாடி கிராமத்திலுள்ள சிவ நாகதம்பிரான் ஆலயத்தில் பௌர்னமி தின விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுவதற்குறிய விசேட ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் அங்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாது வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதாக…
நெடுந்தீவிற்கான போக்குவரத்து இன்று முதல் நிறுத்தப்படுமா? தற்போது தீவகத்தில் இடம் பெற்று வரும் கோரோனாத் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் நெடுந்தீவிற்கான போக்குவரத்த்தினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் மதியம் (October 31) 02.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும்…
நெடுந்தீவு வெடியரசன் கோட்டைக்கு தொல்லியல் திணைக்களம் , பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகள் ஓக்டோபர் 29 திடீர் விஜயம். நெடுந்தீவுப் பகுதிக்கு நேற்றைய தினம் பயணித்த தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் , பணிப்பாளர் மற்றும் பெளத்த துறவிகள் அடங்கிய குழுவினர்…
வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்றைய தினம் காலையில் தீவகத்திற்கான பஸ் போக்கவரத்து தடைப்பட்டதால் நெடுந்தீவில் இருந்து காலையில் குறிகட்டுவான் துறைமுகம் நோக்கி வந்த குமுதினிப்படகு மீளவும்…
தீவகத்தில் கொரோனா அச்சம் முடக்கப்படுமா? தீவகம் வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புங்குடுதீவு மடத்துவளிப் பிரதேசத்தில் சுகாதாரபரிசோதகர்கள் கடமையில் ஈடுபட்டு சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைளைத் துரிதப்படுத்தியுள்ளனர் ஏற்கனவே கடந்த காலங்களில்…
ஊர்காவற்றுறை தம்பாட்டி பகுதியில் கடல்நீர் உட்புகுந்தது. நேற்று (அக்டோபர் 30) அதிகாலை திடீரென கடல் பெருக்கெடுத்து சுமார் 100 மீற்றர்கள் வரை கரையை கடந்து கடல்நீர் பெருக்கெடுத்தது. இதனால் மக்கள் குடியிருப்புக்களிற்குள்ளும் கடல் நீர் உட்புகுந்தது.
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் முன்னாள் தலைவர் திரு.பரராஜசிங்கம் சின்னத்துரை அவர்கள் இயற்கை எய்தினார். நெடுந்தீவின்பால் மிகுந்த அக்கறை கொண்டவரும் பல தடவைகள் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடி பல்வேறு செயற்றிட்டங்களை நெடுந்தீவில் மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்தவர்…
யாழ் மாநகர சபை எல்லை, ஆறுகால்மடம், பழம் வீதியில், வீதிவாய்க்காலை மறித்து சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண மாநகர சபையினருக்கு தெரியப்படுத்தியும், இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காது அசட்டையீனமாக…
மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி , பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மதுபானம் அருந்திய…
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த…
கிளிநொச்சி – பரந்தன், உமையாள்புரம் பகுதியில் இன்று (28) இரவு சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் பவுசரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது ஆலய பூசகரின் மனைவியான யாழ்ப்பாணம்…
யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய பிரிவில் இருவருக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய பிரிவில் ஒருவருக்கும் இன்று (28) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மூவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள் என்றும் தப்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account