வவுனியாவில் மேலும் 73போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து  மேலும்  73 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வைத்தியர்கள்  11 உள்ளடங்கலாக  தாதியர்கள் 9  பேர்   மற்றும் உதவியாளர்கள் 7 பேர்   இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Share this Article