வவுனியா பறண்நட்ட கல் பகுதியில் 03வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ளாா. நேற்றைய தினம் (டிசம்பா் 27) வீட்டில் இருந்து காணமல் போயுள்ள நிலையில் கிராம மக்கள் தேடுதல் நடத்தியதன் பிரகாரம் இன்று (டிசம்பா் 28) வயல்கரையில் காணப்பட்ட கிணற்றில்…
அண்மையில் ஏற்பட்ட புரவி புயலினால் பல்வேறு பாதிப்புக்கள் நெடுந்தீவிலும் ஏற்பட்டிருந்தது. இப்பதிப்புக்களைக் கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு புங்குடுதீவு சுழகம் அமைப்பினரால் உதவித்திட்டங்கள் நெடுந்தீவில் வழங்கி வைக்கப்பட்டது. தென்மராட்சி சேவை மன்றத்தின் தலைவர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஒருங்கிணைப்பின் ஊடாக…
இந்திய திரையுலக இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிசம்பா் - 28) காலை காலமானார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் போற்றும் உன்னத கலைஞராக…
வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து மேலும் 73 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைத்தியர்கள் 11 உள்ளடங்கலாக தாதியர்கள் 9 பேர் மற்றும் உதவியாளர்கள் 7 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஒளி விழா நிகழ்வு ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக மிக சிறப்பான முறையில் தற்போது நடைபெற்ற வருகின்றது கனடா ஒன்றியத்தின் தலைவா் திரு.முருகேசு சந்திரகுமாா் அவா்களது தலமையில் இடம் பெற்றுவரும் ஒளி விழா நிகழ்வில் கனடா…
2019ம் மற்றும் 2020ம் ஆண்டுகளில் பாிட்சைக்கு தோற்றிய மாணவா்களுக்கான எதிா்கால கற்கை நெறிகள் தொடா்பான கருத்தரங்கு நாளை (டிசம்பா் 28) காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. எனவே 2019 மற்றும் 2020 நெடுந்தீவில்…
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்கு தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது என்பதால் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது என்றும் அதனால் அது நிறையப்பேருக்கு பரவியிருக்கக்கூடிய அபாயம் காணப்படுகிறது என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பைச்…
[pdf-embedder url="http://delftmedia.com/wp-content/uploads/2020/12/Final_book_compressed.pdf"]
கிளிநொச்சி – முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லவராயன், கட்டச்சோலை மாதிரி கிராமத்தில் இன்று ( டிசம்பா் 26) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய இளைஞரே கொல்லப்பட்டுள்ளார். என இனம் காணப்பட்டுள்ளது.…
சுனாமி பேரழிவின் 16ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பா் - 26) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பின்னர் கேட்போர் கூடத்தில் அஞ்சலி…
கிளிநொச்சி குளத்தில் மூழ்கி மரணமடைந்தவாின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபா் மூன்று நபா் குளத்திற்கு குளிக்க சென்ற சமயமே நீாில் மூழ்கி காணமல் போயிருந்தாா். அவரைத் தேடும் பணி கிராமத்து மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தது, இன்றைய தினம் காலையில்…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட முன்பள்ளிகளில் கல்வி கற்கும் முன்பள்ளி மாணவா்களுக்கு உதவித்திட்டம் வழங்கப்பட்டது. கடந்த நாட்களில் ஏற்பட்ட புரவிப் புயலின் தாக்கத்தால் பாதிப்படைந்த சிறாா்களின் மனங்களை மகிழ்ச்சி அவா்களின் எதிா்காலத்தினை ஒளி மயமாக்கும்…
நெடுந்தீவு வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றிய வைத்தியா் க.பாலச்சந்திரன் இன்று (டிசம்பா் 25) வைத்தியசாலையில் இயற்கை எய்தினாா். தீவகம் நயினாதீவினை சோ்ந்த வைத்தியா் க.பாலச்சந்திரன் அவா்கள் நெடுந்தீவில் வைத்தியா்கள் இல்லாத நிலைமையில் தனது சேவை அதிகாிப்பினைப் பெற்று பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் நெடுந்தீவில்…
கிளிநொச்சி – கல்மடுகுளத்திற்குள் மூழ்கி இன்று (டிசம்பா் - 25) மாலை இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நண்பர்கள் அடங்கலாக மூவர் கல்மடுகுளத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த இளைஞன் குளத்திற்குள் இறங்கிய போதே மூழ்கி மரணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி சம்புக்குளத்தைச் சேர்ந்த…
நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு யோசனைகள் மற்றும் தடைகளுக்கு பிறகு ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, ஏற்கனவே, ஒப்பந்தம் செய்துள்ள அண்ணாத்த…
நெடுந்தீவு பிரதேசத்தினை சொந்த இடமாக கொண்டு தற்போது நெதா்லாந்தில் வசித்து வரும் கவிஞா் ஐயாக்குட்டி கோவிந்தன் அவா்களுக்கு தமிழ் நாட்டின் கவிஞா் வாலி கலை இலக்கிய அறக்கட்டளை அமைப்பால் 2019 - 2020ம் ஆண்டுக்கான கவிஞா் வாலி விருது வழங்கப்பட்டது. தாய்மண்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account