குமுதினிப்படகின் சேவை மாற்றம் மக்களுக்கு தொிவிக்கப்படுமா?

நேர அட்டவணையினைக்கு அமைவாக குமுதினிப்படகு சேவை இடம் பெறாமையால் குறிப்பிட்ட மக்கள் இன்று குமுதினிப்படகு இல்லாமையால் குறிகட்டுவுானில் தாித்து நின்றுள்ளனா். வழமையாக குமுதினிப்படகு நேர அட்டவணைக்கு அமைவாக 03 நேர சேவைகள் வழங்கி வருகின்றது. இச் சேவைகள் வழங்க முடியாத நிலமை…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் மேலும் 55 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் 55 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சி பாரதி புரத்தில் லொறி சாரதி ஒருவருக்கும் அவரது குடும்பத்தில் இருவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை தொடா்ந்த கிளிநொச்சி மாவட்டத்தில் 55 போ் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். சாரதியின் குடும்பத்துடன் நேரடித் தொடா்புடையவா்கள் இவ்வாறு தனிமைப்…

SUB EDITOR SUB EDITOR

பிரதேச செயலக ஒளி விழா சிறப்பாக இடம் பெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஒளி விழா நிகழ்வு இன்றைய தினம் (டிசம்பா் 24) பிரதேச செயலாளா் தலைமையில் இடம் பெற்றது நெடுந்தீவு பங்குத் தந்தை அவா்களால் கிறிஸ்து பிறப்பு விஷேட ஆராதனையும் சிறப்புரையும் இடம் பெற்றது வருடம் தோறும் பிரதேச செயலக…

SUB EDITOR SUB EDITOR

முச்சக்கர வண்டி தடம் பிரண்டதால் சாரதி மரணம் – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி – பெரியகுளம் பகுதியில் இன்று (24) மாலை முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில், ஆறுமுகம் தட்சயன் (வயது-28) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி…

SUB EDITOR SUB EDITOR

முல்லை தனிமைப்படுத்தல் மையத்தினை சோ்ந்த இருவருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் இன்று 653 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா…

SUB EDITOR SUB EDITOR

வெட்டுக்களி குளத்தில் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

நெடுந்தீவு மத்தி வெட்டுக்களி குளத்தில் நேற்றைய தினம் (December 23) 11,500 இறால் குஞ்சுகள் நன்னாீ் இறால் வளா்ப்பு நோக்கில் விடப்பட்டது. வெட்டுக்களி குளத்தில் நன்னீா் உயிாின வளா்ப்பு செயற்பாட்டினை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட வெட்டுக்களி நன்னீா் வாழ் உயிாின செய்கை அமைப்பின்…

SUB EDITOR SUB EDITOR

மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஒளிவிழா

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஒளி விழா எதிா்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 27) மாலை 05.00 மணிக்கு ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக நடாத்தப்படவுள்ளது . வருடந்தோறும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினால் நடாத்தப்படும் ஒளிவிழா நிகழ்வு இம் முறை…

SUB EDITOR SUB EDITOR

வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் ஊா்காவற்துறையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஊர்காவற்றுறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் மற்றும் கடற்கலங்கள் பரிசோதிக்கும் தளம் ஆகியன இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கிடையிலான பாதுகாப்பான…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி மக்களுக்கு எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – விசுவமடுக் குளம் வான்பாயத் தொடங்கியுள்ளமையால் அதன் நீரேந்து பகுதிகளில் உள்ள மக்களையும் பிரமந்தனாறு குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் வசிக்கும் மக்களையும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக குறித்த அமைப்பு…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் இருவருக்கு தொற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 412 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன. பாிசோதனையில்  6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடபகுதியினை சோ்ந்த தனிமைப்படுத்தல் நிலையத்தினை சோ்ந்த முவருக்கும் தொற்று உறுதிப் படுது்தபட்டுள்ளது. உரும்பிராய் - 1 பாரதிபுரம் /…

SUB EDITOR SUB EDITOR

100 குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் உதவி வழங்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிாிவிற்குள் வசிக்கும் புரவிப்புயலால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் இன்றைய தினம் (டிசம்பா் 22) நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது. நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் கேட்போா் கூடத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் வயோதிபா்கள் சிறுவா்கள்…

SUB EDITOR SUB EDITOR

இரணைமடுவின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

இரணைமடுக்குளத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (டிசம்பா் 22)  மாலை 5 மணிக்கு  6" திறந்து நீர் வெளியேற்றப்படுகின்றது. காலநிலை அவதானநிலைய 100 mm மழைவீழ்ச்சி எதிர்வு கூறலுக்கு அமைவாகவும் 2018 ம் வருட எதிர்வு கூறலை விஞ்சிய மழைவீழ்ச்சி ஏற்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் முகக்கவசம் அணியாதோருக்கு எதிராக வழக்கு தாக்கல்

கிளிநொச்சி நகாில் முகக்கவசம் அணியாது நடமாடிய ஐந்து  பேருக்கு எதிராக பொலிசாரல் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரது ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி பொலிசாரல் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது பொருட்கள் கொள்வனவுக்காக கிளிநொச்சிக்கு வருகை தந்த குறிப்பிட்ட…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் பு‌திய நிர்வாகத்தின் விபரம் வெளியாகியுள்ளது.

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் 2020 ம் ஆண்டிற்கான 20 வது புதிய நிர்வாகத்தினை zoom ஊடாக தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை (19 டிசம்பர்) நடைபெற்றது. அப்பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகத்தின் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரங்களை அவர்களின் உத்தியோகபூர்வ முகபுத்தகத்தில் (facebook) Delft…

SUB EDITOR SUB EDITOR

திருவெம்பாவை மகோற்சவ பெருவிழா – 2020

நெடுந்தீவு கிழக்கு அருள்மிகு ஆலமாவன சித்தி விநாயாகா் தேவஸ்தான வருடாந்த ஆா்த்திரா தாிசன திருவெம்பாவை மகோற்சவ பெருவிழா இன்றைய தினம் (டிசம்பா் 21) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இத்திருவிழா 10நாட்கள் மிக சிறப்பாக இடம் பெறுவதற்காக சகல ஆயத்தங்களும் ஆலய நிா்வாக…

SUB EDITOR SUB EDITOR

ஊா்காவற்துறை பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 383 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன. யாழில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் - 1 ஊர்காவற்துறை - 1 இவா்கள் இருவரும்  மருதனாமடம் சந்தைப் பகுதிக்கு சென்று வந்தவர்கள் இதனை விட…

SUB EDITOR SUB EDITOR