தொடரும் தற்கொலைகள் கிளிநொச்சியில் 25வயது இளைஞன் சடலமாக மீட்பு

கிளிநொச்சி – பூநகரி, வாடியடியை சேர்ந்த அருமைநாயகம் சுரேஷ் (அனோஜன்) எனும் 25 வயது இளைஞன் நேற்று (01) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தனது வீட்டில் கால்நடைகளுக்காக போடப்பட்ட கொட்டிலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் அனர்ததத்தினை எதிர்கொள்ள தமிழரசுக்கட்சி தயார்நிலயில் சிறிதரன் எம்.பி தெரிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில் மாவட்டத்தின் எப்பாகத்திலாவது அனர்த்தங்கள் நிகழ்ந்தால் மீட்புப்பணிக்கு எமது இளைஞர் அணியினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தயாரக இருப்பதாகவும் தேவையேற்படின் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம…

SUB EDITOR SUB EDITOR

‘நான் இறந்தால் எத்தனை பேர் வருவீங்கள்’: கிளிநொச்சியில் நண்பிகளிடம் கேட்டுவிட்டு மாணவி தற்கொலை!

கிளிநொச்சி – பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மா ணவி ஒ ருவர் தூ க் கி ட் டு த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் தொடர்சியான மழையும் கடற்கொந்தளிப்பும் காணப்படுகின்றது

. தற்போது ஏற்பட்டுள்ள புரெவி புயல்தாக்கத்தின் காரணமாக நெடுந்தீவு கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் தொடர்ச்சியான மழையும் காணப்படுகின்றது நேற்றைய தினம் தொடக்கம் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டாலும் இன்றைய தினம் அதிகரித்த நிலைகாணப்படுகின்றது. கடல்கொந்தளிப்பின் காரணமாக கரையோரங்கiளினை அண்டிய வீடுகளுள் கடல் நீர்;…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட 34 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

ஊர்காவற்துறை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் தனிமைப்படுதப்பட்டு வாழும் குடும்பங்களுக்கு தமழ்தேசிய மக்கள் முன்னணியினால் உலர் உணவுப் பொதிகள்; வழங்கி வைக்கப்பட்டன. மக்கள் முன்னணியின் புளியங்கூடல் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர் திரு.கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்களது ஏற்பாட்டில் இப்பொதிகள் வழங்கப்பட்டன தம்பாட்டி,…

SUB EDITOR SUB EDITOR

புயல் அச்சம் காரணமாக நயினாதீவிற்கான போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன

வங்ககடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக புரேவி எனும் பெயர் கொண்ட புயற்காற்று மிக வேகமாக காணப்படுவதால் புயல் அச்சம் காரணமாக சகல கடற்போக்குவரத்துக்களும் இன்றைய தினம் டிசம்பர் 02 நிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

SUB EDITOR SUB EDITOR

செஞ்சிலுவை சங்கத்தினரால் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன

வெளியிடங்களில் இருந்து நெடுந்தீவிற்கு வந்து தங்கி நின்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் தற்கால தேவையினை; கருத்திற் கொண்டு செஞ்சிலுவைக் சங்கத்தின் நெடுந்தீவுக் கிளையினரால் ஒரு தொகுதி நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் மழைகாலமாகையால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது எனவே…

SUB EDITOR SUB EDITOR

நீங்காத நினைவில் 45 ஆண்டுகள்.

அமரர் சின்னையா வேதநாயகம் எட்வேட் நவரத்தினசிங்கம் அவர்கள் நெடுந்தீவு மகா வித்தியாலய முதல் அதிபர். தனது அர்ப்பணிப்பு மிக்க அளப்பரிய கல்விச்சேவையால் எம்மூர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண்ட பெருமகனார். மாணவர்கள் கல்வியிலும், பண்பாட்டிலும், ஒழுக்கத்திலும், முன்னேற்றத்திலும் சிறந்து…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஆயுள் அங்கத்தவர்களுக்கு ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களை கடந்து பயணித்து வரும் வேளையில் கனடா அமைப்பில் சில நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு பின்வரும் அறிவித்தலினை வழங்கியுள்ளார்கள் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினது அலுவல முகநூல் செயலாளரினாலும்…

SUB EDITOR SUB EDITOR

மக்கள் பாதுகாப்பு கருதி குமுதினிப்படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது

தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளிக்காற்றுக் காரணமாக மக்கள் பாதுகாப்புக் கருதி குமுதினிபடகுச் சேவை இடைநிறுத்தபட்டுள்ளது. கடற்கொந்தளிப்பு மற்றும் காற்று வீசும் வேகம் அதிகமாக காணப்படுவதால் இன்றைய தினம் போக்குவரத்துசேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆயினும் நாளை முதல் எதிர்வரும் நாட்களில் காலநிலை மாற்றங்களை கவனத்திற் கொண்டு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தேர்வும்

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்மும் 2021ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தேர்;வும் டிசம்பர் மாதம் 12ம் திகதி காலை 10.00 மணிக்கு நிலைய மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக சனசமூக நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் இச் சனசமூக நிலையத்தின் பொதுச்சபை உறுப்பினர்களை…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் க.பொ.த.சாதரணதர மாணவர்களுக்கு நாளை நாளை பாடசாலை ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக இன்று மாவட்ட அரசாங்கதிபர் தலைமையில் நடைபெற்ற Covid 19 கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது . அதன் பிரகாரம் இந்த முறை க.பொ.சாதாரண தரப் பரீட்சைக்கு தொற்றவுள்ள மாணவர்களுக்கு நாளை பாடசாலைகள்…

SUB EDITOR SUB EDITOR

காரைநகர் இந்துக்கல்லூரி 03 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகின்றது

காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்கள் மூடுப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய நாளை (30) தொடக்கம் வரும் புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு காரைநகர்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபார நிலையங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் பரிசோதனையின் முடிவில் எவருக்கும் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி தொற்று நோய் வைத்தியசாலையில் 40 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலை அண்மையில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயம் அந்த வகையில் கிளிநொச்சி தொற்று நோய் வைத்தியசாலைக்கு இன்று சுமார் 40 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் மருதங்கேணி வைத்தியசாலை தற்காலிகமாக கொரோனா சிகிச்சை நிலையமாக…

SUB EDITOR SUB EDITOR

வீதி திருத்த வேலைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

கௌரவ ஜனாதிபதி அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு திட்டத்தை மையப்படுத்தியதான அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமான ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக நெடுந்தீவிலும் 2 கிலோ மீற்றர் வீதித்த்திருத்தத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்…

SUB EDITOR SUB EDITOR