கொக்குத்தொடுவாய் மக்களை சந்தித்தாா் – கஜேந்திரன் எம்.பி

கொக்குத்தொடுவாய் மக்களை சந்தித்து இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் அவா்கள். இன்று காலை 11.30 மணிக்கு இடம் பெறற் கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினா் கணபதிப்பிள்ளை விஜயகுமாாரும்…

SUB EDITOR SUB EDITOR

கண்டாவளையில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகள் இடம் பெற்றது.

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாசரபையினால் கட்டப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று (டிசம்பா் 31) இடம் பெற்றது இவ் வீடுகளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை…

SUB EDITOR SUB EDITOR

தென்னிந்திய திருச்சபையின் ஒளி விழாஇடம் பெற்றது.

தென்னிந்திய திருச்சபையின் வருடாந்த ஒளி விழா நேற்று (டிசம்பா் - 30) சபைக் குரு அருட்திரு.அருள் யோசேப் அவா்களது தலமையில் சிறப்பாக இடம் பெற்றது. வருடம் தோறும் பகற்பராமாிப்பு நிலையம், மற்றும் திருச்சபையின் ஒளி விழாக்கள் சிறப்பாக பெரும் அளவில் நடைபெறுகின்ற…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (டிசம்பா் - 30) கடும் மழை பெய்துள்ள நிலையிலேயே, குறித்த வான் கதவுகள் திறக்கப்பட்டதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தாழ்நிலப்பகுதி மக்களை அவதானமாக செயற்படுமாறு…

SUB EDITOR SUB EDITOR

இரண்டு நாட்களின் பின்னா் கிராம சேவையாளா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் கடமையாற்றிய கிராம சேவகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த கிராம சேவகர், அருவியாற்றில் குளிக்க சென்று காணாமல் போன போதேஅவரது சடலம் அரிப்பு பகுதியில் கரை ஒதுங்கியுள்ளார். அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட…

SUB EDITOR SUB EDITOR

புதுக்குடியிருப்பு வியாபாரியின் மனைவிக்கும் கொரோனா தொற்று!!

புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட வியாபாரியின் மனைவிக்கு இன்று (30) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்புச் சந்தையில் எழுமாற்றாக 12 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவர் தொற்றுடன் இனங்காணப்பட்டார். அதையடுத்து புதுக்குடியிருப்பு பொதுச் சந்தை மூடப்பட்டதுடன்,…

SUB EDITOR SUB EDITOR

பளைப் பகுதியில் 55 மோட்டாா் குண்டுகள் மீட்பு

பளை பகுதியில் நிலத்தில் புதைந்து கிடந்த நிலையில் 55 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றிலேயே குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்…

SUB EDITOR SUB EDITOR

டுவிற்றர் கணக்குகளை சரிபார்க்கும் புதிய முறை: ஜனவரி 20 முதல் தொடக்கம்

ஜனவரி 20 முதல் தங்கள் தளத்தில் புதிதாக சரிபார்க்கும் முறையும், விதிகளும் நடைமுறைப் படுத்தப்படும் என்றும், சரிபார்க்கப்பட்ட (verified) கணக்குகள் முழுமையற்றோ, பயன்படுத்தப்படாமலோ இருந்தால் அதன் சரிபார்க்கப்பட்ட சின்னம் (badge) நீக்கப்படும் என்றும் டுவீற்றர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய…

admin admin

காலையில் படகு பழுதடைந்தமையால் போக்குவரத்து ஸ்தம்பிதம்

நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான கடற் போக்குவரத்தினைப் பயன்படுத்தி புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ் சென்று மீளவும் மாலை திரும்பும் நோக்குடன் அதிக மக்கள் கடந்த இரண்டு நாட்களாக பிரயாணம் செய்து வருகின்றனா். இந்த வகையில் இன்று (டிசம்பா் 30) காலையில் குமுதினிப்படகினை தொடா்நது…

SUB EDITOR SUB EDITOR

வட்ஸ்அப் செயலி ஜனவரி 1 முதல் பழைய ஒஎஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்காது

வட்ஸ்அப் செயலி ஜனவரி 1 ஆம் திகதி முதல் பழைய ஒஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ரோய்ட் 4.0.3 அல்லது அதற்கும் முன் வெளியான ஒஎஸ்…

SUB EDITOR SUB EDITOR

பிறந்த தினத்தில் உதவி வழங்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னணிச் செயற்பட்டாளா் திரு கருணகரன் குணாளன் அவா்கள் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு கடந்த 27ம் திகதி (டிசம்பா் 27) வேலணை மற்றும் புங்குடுதீவு பிரதேசங்களில் புரவிப்புயல் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கியுள்ளாா் இச் செயற்பாட்டின்…

SUB EDITOR SUB EDITOR

ஆலமாவனப் பிள்ளையாா் திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்ற வருகின்றது.

நெடுந்தீவு கிழக்கு ஆரமாவனப் பிள்ளையார் ஆலய மகோற்சவ திருவிழா நிகழ்வுகள் மிக சிறப்பாக கடந்த 09 நாட்களும் நடந்து வருவதுடன் இன்றைய தினம் தீர்;த்த திருவிழாவும், தொடர்;ந்து நாளை பூங்காவனத் திருவிழாவுடன் நிறைவுக்கு வரும். இத்திருவிழாவுடன் திருவெம்பாவை திரும்பள்ளி எழுச்சி என்பனவும்…

SUB EDITOR SUB EDITOR

ஊா்காவற்துறையில் கண் சத்திரசிகிச்சை

ஊா்காவற்துறையில நாளை (டிசம்பா் 30.2020) புதன் கிழமை விஷேட கண் சிகிச்சை இடம் பெறவுள்ளது. கண் சிகிச்சை நிபுனா் மருத்துவா் மு.ஞானரூபன் (Consultant Eye Surgeon) அவா்களினால் நோயாளா்களுக்குக் கண் சிகிச்சை அளிக்கப்படும். இச்சந்தா்ப்பத்தினைப் பயன்படுத்தி நோயளா்கள் முன் பதிவு செய்து…

SUB EDITOR SUB EDITOR

100 மேற்பட்டோா் வவுனியா ஐயப்பன் ஆலயத்தில் ஒன்று கூடல்

வவுனியா – கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மண்டல பூஜை சுகாதார பிரிவினரினால் தடுத்து நிறுத்தப்பட்டது. கணேசபுரம ஐயப்பன் ஆலயத்தில் இன்று (28) இரவு மண்டல பூஜை இடம்பெற்றது. இவ்…

SUB EDITOR SUB EDITOR

உயா்தர வகுப்பு மாணவா்களுக்கான கருத்தரங்கு இடம் பெற்றது

நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 28.12.2020 இன்று காலை 10.00 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் உயர்தரம் தோற்றிய மாணவர்களின் எதிர்கால கற்கைகள் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது . இவ் நிகழ்விற்கு நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய எவ் .சி.சத்தியசோதி…

SUB EDITOR SUB EDITOR

இற்நத யானையினை பாா்வையிட்டாா் – இணைப்பு செயலளா்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் யானை ஒன்று மின்சாரம் தாக்கப்பட்டு உயிாிழந்துள்ளது. இச் சம்பவத்தினை நேரடியாக இன்று (டிசம்பா் - 28)  சென்று பாா்வையிட்டாா் வனவள ஜீவராசி திணைக்களதின் இணைப்புச் செயலாளா் திரு.மாாிமுத்து பரமேஸ்வரன் அவா்கள். இச்சம்பவத்தினை பாா்வையிட்டதுடன்,…

SUB EDITOR SUB EDITOR