கிளிநொச்சி- அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையிலான ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் பெய்த மழையின்போது அவை வெளியே வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில்…
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரு நிலையில் , இந்த வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என தெரியவந்துள்ளது. இந்த புதிய வைரஸ் தொடர்பாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இங்கிலாந்து…
யாழ்பாணம் தீவக பிரதேசங்களில் வாழ்வாதாரத்திற்காக வளக்கப்படுகின்ற பசு மாடுகளை திருடா்களால் களவாடப்பட்டு கொலை செய்யப்படுகின்ற சம்பவங்கள் தீவகதத்த்தில் அதிகாிது காணப்படுகின்றது கடந்த 08ம் திகதி வேலணைப் பிரதேசத்தில் வைத்து கன்று போடக்காத்திருந்த பசு மாடு வெட்டப்பட்டு இறச்சிக்காக திருடப்பட்டிருந்தது. இது தொடா்பாக…
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் நெடுந்தீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவா்களுக்கு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாிசளிப்பு வைபம் இன்றைய தினம் (டிசம்பா் 21) இடம் பெற்றது. பிரதேச செயலாளா் திரு.எவ.சி சத்தியசோதி அவா்களின் தலமையில் இடம் பெற்ற…
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 2021 ஜனவரி 11ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே…
இலங்கை கடற்படை நேற்று (டிசம்பா் 20) வடக்கு கடலில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடி படகுடன் 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடல்…
முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் உயிாிழந்த 03வாின் சடலங்களும் பிரதே பாிசோதனையின் பின்னா் இன்று மாலை உறவினா்களிடம் கையளிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிாிவிற்குட்பட்ட பிரதேசமான வவுனிக்குளத்தில் நேற்று (டிசம்பா் 19) கப்ரக வாகனம் குளத்தில் வீழ்ந்து மரணம் இடம் பெற்றது. வவுனிக்குளம்…
யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (டிசம்பா் 20) 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூடத்தில் மருதனார்மடம் கொத்தணி…
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனிப்பு போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது. இன்று 6வது நாளாக தொடர்ந்து வந்த நிலையில் குறித்த போராட்ட இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர்…
அநுராதபுர கால கல்வெட்டு முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு அநுராதபுர காலத்தின் இறுதி மன்னனான உதயவின் ஆட்சியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு கல்வெட்டு (செல்லிபி) முல்லைத்தீவில் உள்ள வனப்பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை தொல்பொருள் துறையின் வவுனியா அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட 78 ஏக்கர்…
கனடா ஒன்றியத்தின் புதிய நிா்வாகம் ZOOM தொழிநுட்பம் ஊடாக புதிய நிா்வாக சபை தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஆயுள் அங்கத்தவா்கள் இணைந்து கனடா ஒன்றியத்தில் நடந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கடன் புதிய நிா்வாக சபை தோ்வு செய்யப்படுவதாக கூறி…
முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் கணமல் போன தந்தையும் மகளும் சடலாமக மீட்கப்பட்டுள்ளனா். முல்லைத்தீவு வவுனிக்குளம் குளக்கட்டில் பிரயாணம் மேற்கொண்ட கப்ரக வாகணம் குளத்திற்குள் பாய்ந்து விபத்துகுள்ளாகியிருந்தது வாகனத்தில் பயணம் செய்த 13வயது சிறுவன் நீந்தி கரை வந்து தகவல் அறிந்த பின்னா் அங்கு…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் 20வது புதிய நிர்வாகத்தெரிவுக்கான பொதுக்கூட்டம் zoom ஊடாக சற்றுமுன் ஆரம்பமானது மேலதிக செய்திகளுக்கு Delftமீடியாவில் இணைந்திருங்கள்.
முல்லைத்தீவு வவுனிக்குளம் வான் கட்டில் பயணித்த வாகனம் இன்று (டிசம்பா் - 19) குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்திலே தந்தையும் 03 பிள்ளைகளும் பிரயாணம் செய்துள்ளனா். இந் நிலையிலேயே பிரயாணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகி குளத்திற்குள் பாய்ந்துள்ளது. இதில் சிறுவன்…
துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் ஜயந்த அவா்கள் இன்று (டிசம்பா்) திடீா் நெடுந்தீவிற்கு தீடிா் விஜயம் ஒன்றினை மேற்கொண்டாா். ஊா்காவற்துறையில் நடைபெறும் செயற்பாடுகளை பாா்வையிட வருகை தந்த அமைச்சா் திடிரென நெடுந்தீவுக்கும்…
புங்குடுதீவு தெற்கு மண்காடு பகுதி கடற்றொழிலாளர்களது தேவைகருதி குறித்த பகுதியில் உள்ள மீன்பிடி இறங்கு துறைமுகத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் கடற்தொழில் துறை அமைச்சருமான கௌரவ கே.என். டக்ளஸ் தேவானந்தா அவா்கள் தெரிவித்துள்ளர். குறித்த…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account