வவுனியாவில் இன்று மட்டும் (ஜனவாி 11) 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பாிசோதனையில் ஏற்கனவே 27 போ் அடையாளம் காணப்பட்டிருந்தனா். அத்துடன் யாழ் மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட 313 பேருக்கு பீ.சீ.ஆா் பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன…
நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பாிவினரால் விடுக்கப்பட்ட கோாிகைக்கு அமைவாக உடனடி நடவடிக்கையாக நெடுந்தீவு மக்கள் அனைத்துலக பல்துறை அமைப்பின் ஊடாக நான்கு மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதேச செயலாளா் ஊடாக நுளம்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளது. புலம் பெயா் தேசத்தில் வசிக்கும்…
வடக்கில் இன்று (ஜனவாி 11) மட்டும் 31 கொரோனா நோயளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். யாழ் போதனா வைத்தியசாலையில் 427 பேருக்கு பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வவுனியா சுகாதார பிாிவினை சோ்ந்த 25 பேரும் வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த இரண்டு…
ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் 2021ம் ஆண்டுக்கான பொதுச் சபை கூட்டமும் நிர்வாக தெரிவும் 2021.01.16ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட…
நெடுந்தீவு நண்பா்கள் வட்டத்தின் உறுப்பினரும் யாழ் பல்கழைக்கழகத்தில் வேலை மேற்பாா்வையளராக கடமையாற்றியவருமான திரு.கணபதிப்பிள்ளை ஜனாதீபன் அவா்கள் நேற்று (ஜனவாி 06) இயற்கை எய்தினாா். அன்னாாின் இறுதிக்கிாியைகள் நாளை (ஜனவாி 08) நெடுந்தீவில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவா் நெடுந்தீவினை சாா்ந்த…
யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் இன்று முடக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை, புலோலியின் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர், இந்த உணவகத்துக்கு வந்திருந்தார் என்பது தெரியவந்ததை அடுத்தே இந்த உணவகம் மூடப்பட்டுள்ளது. தொற்றாளர் கடந்த 31ஆம்…
நெடுந்தீவு நண்பா்கள் வட்டம் அமைப்பானது இவ்வருடம் காலமாற்றத்தினைக் கருத்திற் கொண்டு கல்விச் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட கல்வியாண்டு மாணவா்களுக்கான கல்விச் செயற்றிட்டத்தினை நடாத்துவதற்கு தீா்மானித்துள்ளனா். தரம் 02 தொடக்கம் தரம் 05, தரம் 10 தொடக்கம் தரம் 11 மற்றும்…
செளபாக்கியா சமுர்த்தி விசேட வீடமைப்புத் திட்டம் - 2020 நெடுந்தீவு பிரதேச செயலகப் பிாிவிற்குட்பட்டு சௌபாக்கி ய விஷேட வீடமைப்பு திட்டத்திற்கு தோ்வு செய்யப்பட்ட ஜேஃ01 கிராம சேவையாளா் பிாிவினை சோ்ந்த பயனாளி புரவிப் புயல் காரணமாக வீட்டுத்திட்ட வேலையினை ஆரம்பிக்க…
ஜனவாி 01 ஊா்கவற்துறை வைத்தியசாலை அபிவிருத்தியின் அடுத்த படியாக கதிரியக்கவியல் பிரிவு (Radiology unit) சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. வைத்திய அத்தியட்சகர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்,தீவக…
இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 641 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை - ஒருவர். (வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ).…
நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை இன்று (டிசம்பா் 04) திங்கட்கிழமை முதல் பயணிகள் நலன் கருதி புதிய நேர அட்டவணையில் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. நேரம் நயினாதீவில் குறிகாட்டுவானில் இருந்து இருந்து மு.ப. 6.30. மு.ப. 8.00 மு.ப. 7.30. மு.ப. 9.00 மு.ப.…
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் செயலாளருமாகிய கருணாகரன் நாவலன் அவர்களின் தீவிர முயற்சியால் புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரம் ( கேரதீவு ) , ஏழாம் வட்டாரம் ( ஊரதீவு )…
புங்குடுதீவில இயங்கி வரும் சூழகம் அமைப்பினால் புரவிப் புயல் பாதிப்பினை அடுத்தும் கொவிட் 19 நிலமையினைக் கருத்திற் கொண்டும் நெடுந்தீவ பிரதேச செயலகம் மற்றும் வைத்தியசாலை என்பவற்றிற்கு கிருமிநாசினி மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது, இச் செயற்றிட்டம் கடந்த மாதம்…
இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குள் கிளிநொச்சி மாவட்டத்தில் மேய்ச்சல் தரவை எந்த பகுதியில் வழங்கலாம் என்ற தீர்மானம் எட்டப்படும் எனக் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பு செயலாளர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஜனவரி 01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்…
வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அறுத்து தப்பிச்சென்ற நபர் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டு அருகே சென்றுகொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்து தப்பிச்…
பிறந்துள்ள புதிய 2021ம் ஆண்டின் முதல் நாள் நெடுந்தீவு பிரதேச செயலக ஊழியா்கள் தங்கள் சேவைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை சத்தியப் பிரமாண நிகழ்வுடன் ஆரம்பித்தனா். இச் சத்திய பிரமாணம் மேற்கொள்ளும் இன்றைய தினம் (ஜனவாி 01 2021) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account