சற்றுமுன் வெளியாகியது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்!

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாகப் பார்க்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Anarkali Anarkali

மீற்றர் வட்டிக்குப் பணம் வாங்கியவர்கள் மீது தாக்குதல்! – மக்களின் உதவியை கோரும் பொலிஸார்!

மீற்றர் வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் பணத்தை மீள வசூலிப்பதற்காக ஒருவரை அடித்துத் துன்புறுத்தும் காணொலிக் காட்சி ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அந்தக் காணொலியில் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது என்று கூறப்படும் இந்தச் சம்பவம்…

Anarkali Anarkali

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி விலகல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவி விலகியுள்ளார். பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவித்தன. தேர்தல்கள் ஆணைக்குழுவுகுக்குப் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது…

Anarkali Anarkali

45 ஆயிரத்துக்கு மேல் வருமானம் கொண்டோருக்கு வரி!

மாதாந்தம் 45 ஆயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் இருந்து வரி அறவிட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துக்கும், இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தம்…

Anarkali Anarkali

யாழ். போதனா வைத்தியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக கறுப்புப் பட்டி அணிந்து நேற்று (ஜனவரி 24) கடமையாற்றினர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற கறுப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று இந்த…

Anarkali Anarkali

காலாவதியான பொருட்களை விற்றவர்களுக்கு 5 இலட்சம் அபாரதம்!!

யாழ் மாநகரசபை பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் கிரமமாக ஒவ்வொரு மாதமும் யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம், 12 ஆம் திகதிகளிலும் ஜனவரி மாதம் 17 ஆம், 18…

Anarkali Anarkali

பரீட்சை எழுதும் மாணவியின் எதிர்காலத்தில் விளையாடிய மின்தடை!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவி ஒருவரின் அனுமதி அட்டை மற்றும் அடையாள அட்டை என்பன நேற்று இரவு ( ஜனவரி 24) தீயில் எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. மின்தடை காரணமாக மாணவி குப்பி விளக்கில் படித்துக்…

Anarkali Anarkali

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலரைச் சந்தித்த நெதர்லாந்துத் தூதுவர்

இலங்கைக்காக நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பாக் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று (ஜனவரி 24) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

Anarkali Anarkali

நோயாளர் காவு வண்டி மோதி சிறுவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் நோயாளர் காவு வண்டி மோதி 9 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, முகம்பன் பகுதியில் நேற்றுமுன்தினம் (ஜனவரி 23) இந்த விபத்து நடந்துள்ளது. வீதியில் முச்சக்கர வண்டியில் பாண் வாங்கி விட்டு…

Anarkali Anarkali

அனலைதீவில் பெருந்தொகைக் கேரளக் கஞ்சா மீட்பு!

அனலைதீவு கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கேரளக் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (ஜனவரி 25) கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும்…

Anarkali Anarkali

பலாலியில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நட்டஈடு!

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நட்ட ஈட்டைப் பெறும் காணி உரிமையாளர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு…

Anarkali Anarkali

கிளரீசியன் துறவறசபையின் பொதுநிலையினர் அமைப்பு ஆரம்பம்!!

கிளரீசியன் துறவறசபையின் பொதுநிலையினர் அமைப்பானது நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையில் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கிளரீசியன் துறவறசபையின் பொதுநிலையினர் அமைப்புக்கான இயக்குனர் அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் தலைமையில் தூய யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்ற ஞாயிறு திருப்பலியை தொடர்ந்து பங்குத்தந்தை அருட்பணி…

Anarkali Anarkali

நாகபூசணி அம்பாள் ஆலய பரிவார வைரவப்பெருமான் மஹா கும்பாபிஷேகம்!!

பெரியதம்பனை வவுனியா ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பரிவார வைரவப்பெருமான் மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா எதிர்வரும் மாசி மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

Anarkali Anarkali

புங்குடுதீவு மாணவர்களின் பொது அறிவு எழுத்துப்பரீட்சை முடிவுகள்!

புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் 73 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அண்மையில் பாடசாலை மாணவர்களுக்கு சமய தமிழ் பொது அறிவு எழுத்துப்பரீட்சை நடாத்தப்பட்டது. இந்த எழுத்துப்பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில், அதில் சிறந்த பெபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் விவரங்கள்…

Anarkali Anarkali

பணிப் பொறுப்புக்களை ஏற்ற யுவானியார் ஆலய நிர்வாகத்தினர்!

யுவானியார் ஆலயத்துக்கு புதிய நிர்வாகம் அண்மையில் தெரிவுசெய்யப்பட்டது. புதிய நிர்வாகம் தமது பணிப்பொறுப்புக்களை கடந்த ஞாயிறு திருப்பலியின் நிறைவில் ஏற்றுக் கொண்டது. பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளார் முன்னிலையில் நிர்வாகத்தினர் தமது அர்பணத்தை மேற்கொண்டனர். செயலார் யூ. எலன் ஜோஜினி, பொருளாளர்…

Anarkali Anarkali

மாரடைப்பால் நடிகர் ராம்தாஸ் காலமானார்!

தமிழ் சினிமாவின் இயக்குனரும், நடிகருமான 66 வயதுடைய ராம்தாஸ் மாரடைப்பால் சென்னையில் காலமானார். விழுப்புரத்தை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமா ஆசையில் சென்னை வந்தவர் ஆரம்பத்தில் பிஎஸ் நிவாஸ், மணிவண்ணன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மோகன், சீதா நடித்த ‛ஆயிரம்…

Anarkali Anarkali