நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியின் மைதானம் இன்று (ஜனவரி 28) நெடுந்தீவு புனித ஆசீர்வாதப்பர் இளையோர் ஒன்றியத்தால் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்ட சிரமதான துப்புரவு நடவடிக்கையில் பெருமளவான இளையோர் பங்குபற்றினர்.
யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் நேற்று (ஜனவரி 27) சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருள் வேண்டினர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட 3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. நான்கு படகுகள் தொடர்பாக தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் 17 படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்…
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மின்வெட்டை வழமைப் போலவே தொடரவிருப்பதாகவும், அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரியுள்ளது. ஆனால் மின்சார சபையின்…
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளே இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு…
இந்த ஆண்டு முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். புதிய கடவுச்சீட்டில் சுயவிபர தகவல்களைக் கொண்ட இலத்திரனியல் அட்டை (சிப்) சேர்க்கப்படும் என்றும், இந்த முறை உலகின் பெரும்பாலான…
வடக்கில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 100 ஏக்கர் தனியார் காணிகளை உரிய மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். காணி பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க வட மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும்…
யாழ்.இளவாலையில் ஒரே கிராமத்தை சோ்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடா்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனா். இளைவாலை - பொியவிளான் பகுதியில் வீதியால் வடை விற்பனை செய்யும் வண்டிலை இளைஞா்கள் சிலா் தள்ளிச்…
போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மல்லாகம் புகையிரத நிலைய பகுதியில் வைத்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…
தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 30 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணம் புத்தூர் நவக்கிரியில் இன்று (ஜனவரி 28) நடந்துள்ளது. நவக்கிரி மாதா கோவிலடியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில் பிறந்த 3 ஆவது குழந்தையே உயிரிழந்துள்ளது. பால் புரைக்கேறியதும் குழந்தை…
நெடுந்தீவு கரமத்தைக்கந்தன் இந்து அறநெறிப் பாடசாலையில் தைப் பொங்கல் விழா இன்று (ஜனவரி 27) சிறப்பாக நடைபெற்றது.
நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மணக் கோலவிழா நேற்று (ஜனவரி 26) நடைபெற்றது. மணக் கோல விழாவில் அடியார்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருள் வேண்டினர்.
கிணற்றில் வீழ்ந்த வளர்ப்பு நாயை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (ஜனவரி 27) காலை கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விவகானந்தன் வேணிலவன் என்ற 24 இளைஞரே உயிரிழந்துள்ளார். வீட்டில் வளர்க்கப்பட்ட…
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 3, 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை திருவிழாவுக்கு 8 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் இன்று (ஜனவரி 27)…
நடக்க இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நெடுந்தீவு பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விபரங்கள். 01 கட்சி: அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் சின்னம்: சைக்கிள் முதன்மை வேட்பாளர்கள் 1. தர்மலிங்கம் ஜெயரங்கன் 2. உதயகுமாரி அருமைத்துரை 3. இராமநாதன் தருமரத்தினம்…
யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக்காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 16 ஆம் திகதி முதல் அடுத்துவரும்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account