ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் (ஈபிடிபி) சார்பில் ஊர்காவற்துறை பிரதேசசபை தேர்தல் 2023 இல் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் விபரம். முதன்மை வேட்பாளர்கள். மரியாம்பிள்ளை அன்ரனி யேசவ்- ஏழுவைதீவு J/39 மருதையினார் ஜெயகாந்தன்- ஊர்காவற்துறை J/54 முத்துசாமி கிருஷ்ணபகவான்- நாரந்தனை வடக்கு J/55 செவமாலை மரியான்…
யாழ் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சை பிரிவில் சிறப்பு சிகிச்சை பகுதி ( High Dependency Unit) திறக்கப்பட்டது. சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவன (International Medical Health Organization - IMHO /USA) நிதியுதவியில் அமைக்கப்பட்ட இந்தப் பிரிவானது வைத்திய…
அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ் அரச பணியாளர்களை நட்ட ஈடு கொடுத்து பணி நீக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல நிறுவனங்களை ஒன்றாக இணைக்கவும், சில நிறுவனங்களை தனியார்மயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் இயந்திரங்கள் நிறுவனத்தை ஒன்றிணைக்க…
புங்குடுதீவு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத்தின் முழுநிலவு உற்சவம் நேற்று (ஜனவரி 21) சிறப்பாக நடைபெற்றது. சுபகிருது வருஷம் தை அமாவாசையில் அன்னையின் முழுநிலவு உற்சவம் நடைபெறுவது வழமை.
வடமாகாணத்தில் 139 பரீட்சை நிலையங்களில் 17 ஆயிரத்து 55 5 பரீட்சாத்திகள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என மாகாணக்கல்விப் பணிப்பாளர் ரி.யோன் குயின்ரஸ் தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில்- க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை திங்கள் கிழமை (23 ஜனவரி) ஆரம்பமாக…
வேலணை பிரதேச சபைக்கு தாக்கல் செய்த தேசியக் கூட்டமைப்பின் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
கோப்பாயில் நேற்று (ஜனவரி 21) குடும்பத் தலைவர் ஒருவர் வீதியில் துரத்தி வெட்டப்பட்டுக் கோரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இரவு 8 மணியளவில் கோப்பாய், இராசபாதையில் நடந்துள்ளது. கொல்லப்பட்டவர் கோப்பாய், இராச பாதையைச் சேர்ந்தவர் என்றும், சைக்கிள் திருத்தகம் ஒன்றின்…
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் (ஈபிடிபி) சார்பில் நெடுந்தீவு பிரதேசசபை தேர்தல் 2023 இல் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் விபரம். முதன்மை வேட்பாளர்கள். தேர்தல் வட்டாரம் 01 கனகராசா யசிந்தினி தேர்தல் வட்டாரம் 02 அல்பிறேட்ச காயறாஜன் தேர்தல் வட்டாரம் 03 நடராசா துதிகரன் தேர்தல்…
உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்தது. அதையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு இந்த திகதியை தீர்மானித்து அறிவித்துள்ளது
யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்டது. அதை அடுத்து…
நெடுந்தீவு மேற்கு தென்னிந்தியத் திருச்சபையின் பொங்கல் விழா அண்மையில் சிறப்புற நடைபெற்றது. போதகர் றொக்சன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பித்துள்ளார். 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 402 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக…
அனலைதீவு மணிகண்டன் விளையாட்டு கழகமும் மணிகண்டன் சனசமூக நிலையமும் இணைந்து நடத்திய தைத்திருநாள் விளையாட்டு நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றன.
புங்குடுதீவு இறுப்பிட்டி சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தின் 109ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொங்கல் விழாவும், கா.பொ.த. சாதரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது. புங்குடுதீவு இறுப்பிட்டி சித்திவிநாயகர் மகாவித்தியாலமானது 1914 ஆம்…
அனலைதீவில் தைத்திருநாள் விளையாட்டு நிகழ்வுகள் அண்மையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றன. அனலைதீவு மணிகண்டன் விளையாட்டுக் கழகமும் மணிகண்டன் சனசமூக நிலையமும் இணைந்து இந்த விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தியது.
நுவரெலியா - நானுஓயாப் பகுதியில் நேற்று (ஜனவரி 20) நடந்த வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று நுவரெலியா வைத்தியசாலை வட்டாரத் தரப்புகள் தெரிவிக்கின்றன. பஸ் ஒன்றும் சிற்றூர்ந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account