நெடுந்தீவு வெடியரசன் கோட்டைக்கு தொல்லியல் திணைக்களம் , பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகள் ஓக்டோபர் 29 திடீர் விஜயம். நெடுந்தீவுப் பகுதிக்கு நேற்றைய தினம் பயணித்த தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் , பணிப்பாளர் மற்றும் பெளத்த துறவிகள் அடங்கிய குழுவினர்…
வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்றைய தினம் காலையில் தீவகத்திற்கான பஸ் போக்கவரத்து தடைப்பட்டதால் நெடுந்தீவில் இருந்து காலையில் குறிகட்டுவான் துறைமுகம் நோக்கி வந்த குமுதினிப்படகு மீளவும்…
தீவகத்தில் கொரோனா அச்சம் முடக்கப்படுமா? தீவகம் வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புங்குடுதீவு மடத்துவளிப் பிரதேசத்தில் சுகாதாரபரிசோதகர்கள் கடமையில் ஈடுபட்டு சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைளைத் துரிதப்படுத்தியுள்ளனர் ஏற்கனவே கடந்த காலங்களில்…
ஊர்காவற்றுறை தம்பாட்டி பகுதியில் கடல்நீர் உட்புகுந்தது. நேற்று (அக்டோபர் 30) அதிகாலை திடீரென கடல் பெருக்கெடுத்து சுமார் 100 மீற்றர்கள் வரை கரையை கடந்து கடல்நீர் பெருக்கெடுத்தது. இதனால் மக்கள் குடியிருப்புக்களிற்குள்ளும் கடல் நீர் உட்புகுந்தது.
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் முன்னாள் தலைவர் திரு.பரராஜசிங்கம் சின்னத்துரை அவர்கள் இயற்கை எய்தினார். நெடுந்தீவின்பால் மிகுந்த அக்கறை கொண்டவரும் பல தடவைகள் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடி பல்வேறு செயற்றிட்டங்களை நெடுந்தீவில் மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்தவர்…
யாழ் மாநகர சபை எல்லை, ஆறுகால்மடம், பழம் வீதியில், வீதிவாய்க்காலை மறித்து சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண மாநகர சபையினருக்கு தெரியப்படுத்தியும், இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காது அசட்டையீனமாக…
மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி , பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மதுபானம் அருந்திய…
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த…
கிளிநொச்சி – பரந்தன், உமையாள்புரம் பகுதியில் இன்று (28) இரவு சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் பவுசரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது ஆலய பூசகரின் மனைவியான யாழ்ப்பாணம்…
யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய பிரிவில் இருவருக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய பிரிவில் ஒருவருக்கும் இன்று (28) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மூவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள் என்றும் தப்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள்…
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை தடுப்பதற்கு ஏதுவான சகல சுகாதார வழிமுறைகளையும் முன்னெடுப்பதில் அயராது பாடுபட்ட எமது பிரதேசத்தின் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதுடன் அவர்களது பணியை…
இன்றைய தினம் 24.10.2020 கனடா மக்கள் ஒன்றியத்தின் கடிதத்தலைப்பின் ஊடாகவும் முகநூல்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக பிரசுரிக்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் தலைவர் திரு.முருகேசு சாந்தகுமார் அவர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். நடப்பாண்டில்…
வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்திருந்த நபர்களில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு…
முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்படையினர் போன்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் அவர்கள்…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் 2020 ஆம் ஆண்டிற்கான 20 ஆவது புதிய நிர்வாகத்தினை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்கூட்டம் பற்றிய அறிவித்தல். நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் 2020 ஆம் ஆண்டிற்கான 20 ஆவது புதிய நிர்வாகத்தினை தேர்ந்தெடுப்பதற்கான பொதுச்சபைக்கூட்டமானது 24.10.2020 சனிக்கிழமை…
புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று (20) காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். மேலும், “கடந்த மூன்று வாரங்களாக புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account