ஊரும் உறவும் அமைப்பினரால் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமதானப் பணிகள் தொடர்கின்றன

பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாட்டின் கீழ் நெடுந்தீவில் உள்ள அனைத்து பாடசாலைகளையும், அதன் சுற்றுப்புறங்களையும் சிரமாதனப் பணி ஊடாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு ஓக்டோபர் 11ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த பஸ்ஸின் நடத்துனருக்கு கொரோனா!

அண்மையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (ஒக்ரோபர் 18) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டுமுறை மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின் அடிப்படையிலேயே…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் மரம் கடத்த முற்பட்டவர்கள் வசமாக மாட்டினார்கள்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தர்மக்கேணிபகுதியில் சட்டத்துக்கு விரோதமாக வேம்பு மற்றும் நாவல் மரங்களை வெட்டி கடத்த முற்பட்டவர்கள் பொலிஸாரிடிம் மாட்டியுள்ளனர். பொஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த இடத்திற்கு விரைந்த பளை பொலிஸார், அங்கு மரக்குற்றிகள் அறுக்கப்பட்டு ஓர்…

SUB EDITOR SUB EDITOR

தீவகத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

புங்குடுதீவுப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து புங்குடுதீவு, வேலணை, நயினாதீவு நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளும மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக நேற்றைய தினம் (ஒக்டோபர் 17) வேலணை புங்குடுதீவு நெடுந்தீவு நயினாதீவு…

SUB EDITOR SUB EDITOR

புதுக்குடியிருப்பில் கிராம சேவகர் மற்றும் குடும்ப பெண்ணுக்கிடையில் கைகலப்பு – இருவரும் கைது

புதுக்குடியிருப்பில் கிராம சேவகர் மற்றும் குடும்ப பெண்ணுக்கிடையில் கைகலப்பு – இருவரும் கைது! புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் 16.10.2020 அன்று குடும்ப பெண் ஒருவருக்கும் கிராம சேவகருக்கும் இடையில் காணிப்பிரச்சனை தொடர்பில் இடம்பெற்ற வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியதால் காயமடைந்த கிராமசேவகர் புதுக்குடியிருப்பு…

SUB EDITOR SUB EDITOR

ஊரும் ஊறவும் அமைப்பின் உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு

ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பின் உறுப்பினர்களாக நெடுந்தீவில் வாழும் சொந்தங்களை அவர்களின் விருப்பின் பேரில் இணைத்துக்கொள்வதற்கான பணியில் செயலாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளோருடனான கலந்துரையாடல் நிகழ்வு இன்று இன்று மாலை 07.00 மணிக்கு ZOOM தொழிநுட்பம் ஊடாக நடைபெறவுள்ளது இக்கலந்துரையாடல் நிகழ்வில் அங்கத்தவர்களுடன்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கனடா மக்கள் அமைப்பின் விஷேட பொதுக்கூட்டம்

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் விஷேட பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒக்டோபர் 18 ZOOM தொழிநுட்பம் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அமைப்பின் ஆயுள் அங்கத்தவர்கள் சாதரண அங்கத்தவர்கள் அனைவரும் இவ் அவசர அவசிய பொதுக்கூட்டத்தில் இணைந்து கொள்மாறு வேண்டப்படுகின்றார்கள். ஓன்றியத்தில்…

SUB EDITOR SUB EDITOR

இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

கிளிநொச்சி – இயக்கச்சி படை முகாமிலுள்ள இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலையில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இராணுவச் சிப்பாய், பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும்,

SUB EDITOR SUB EDITOR

மீண்டும் சேவையில் இணைந்து கொண்டது சமுத்திரதேவா

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான சமுத்திரதேவா படகு கடந்த சில நாட்களாக பழுதடைந்த நிலையில் திருத்த வேலைக்காக நயினாதீவில் தரித்து திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் ஒக்டோபர் 17…

SUB EDITOR SUB EDITOR

சுயதனிமைப்படுத்தலில் வாழும் குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சுயதனிமைப்படுத்தலில் வாழும் குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. தற்போது உருவாகியுள்ள கொவிட் 19 இரண்டாவது அலைக்கான பாதுகாப்பு நடவடிக்கையின் நிமித்தம் நெடுந்தீவில் தற்போது குறிப்பிட்ட சில குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குடும்பங்களின்…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் உணவுப்பொருள் வழங்கிவைப்பு

வேலணை பிரதேசத்தின் ஆளுகைக்கட்பட்ட புங்குடுதீவு பகுதியில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணம்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேசம் சுகாதார தரப்பினரால் முடக்கப்பட்டுள்தை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் உணவுப் பொருட்கள் வழங்கவைக்கப்பட்டன. இவ்…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறை அன்ரனிஸ் கல்லூரி மாணவிக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் துவிச்சக்ர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.

ஊர்காவற்துறை நாரந்தனையில் வசிக்கும் சென் அன்ரனிஸ் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவி செல்வி.கு.சயிவினி அவர்களுக்கு வெளிச்சம் கல்வி நிறுவனத்தினால் துவிச்சக்ர வண்டி வழங்கி வைக்கப்பட்டது. பெண் தலமைத்துவ குடும்பத்தினை சேர்ந்த இவரது குடும்பத்தில் 03 அங்கத்தவர்கள் கல்வி கற்று வருவதுடன் பல்வேறு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு ஒன்றியம் ஐக்கிய இராச்சியம் அமைப்பினர் ஏழாவது நிர்வாக சபைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்

நெடுந்தீவை பூர்வீகமாக கொண்டு ஐக்கிய இராச்சியம் லண்டனில் இயங்கி வரும் நெடுந்தீவு ஒன்றியம் ஐக்கிய இராச்சியம் எனும் அமைப்பினர் தற்போது நடைமுறையில் உள்ள ஆறாவது நடப்பு நிர்வாகத்தினை கலைத்து ஏழாவது நிர்வாக சபையினை உருவாக்கவும் இவ் ஒன்றியத்திற்குள் புதிய இளைய சமுகத்தினையும்…

SUB EDITOR SUB EDITOR

உலகளவில் இன்று வரை புரட்சிக்கும் தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்பவர் சேகுவேரா..

உலகளவில் இன்று வரை புரட்சிக்கும் தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்பவர் சேகுவேரா.. அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அறிவோம்... ➤ 1928-ம் ஆண்டு, அர்ஜெண்டினாவின் ரோஸாரியோ பகுதியில் பிறந்தார் சேகுவேரா. ➤ 1945 முதல் 51-ம் ஆண்டு வரை புகழ்பெற்ற BUENOES…

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது.

அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று காலை இருவர் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட போது கடற்படையினரால் கைது…

SUB EDITOR SUB EDITOR

Covid – 19 இரண்டாவது அலை தொடர்பான ஒன்றுகூடல் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய F.C. சத்தியசோதி அவர்களின் தலைமையில் இன்று (October - 08) பி.ப.3.00 மணியளவில் Covid - 19 இரண்டாவது அலைக்கான பாதுகாப்பு தொடர்பான அவசர ஒன்றுகூடல் பிரதேச செயலக மாநாட்டுமண்டபத்தில் இடம் பெற்றது.…

SUB EDITOR SUB EDITOR