கோப்பாயில் சில நாள்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவி, மனைவியின் தாய், தந்தை உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞரின் அட்டகாசம் தாக்க முடியாது இவர்கள் திட்டமிட்டு இளைஞரைக் கொலை செய்துள்ளனர் என்று…
யாழ்ப்பாணம், நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், தேர்தலில் 4 ஆயிரத்து 111 பேர் போட்டியிடுகின்றனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும், 15 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன என்று யாழ்ப்பாணம் மாவட்ட உதவித்…
முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி நூதமான முறையில் நகைகள், கைத்தொலைபேசி, பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொடிகாமத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரே நகைகள், கைத்தொலைபேசி, பணம் என்பவற்றை இழந்துள்ளார். கொடிகாமம் முச்சக்கர வண்டித் தரிப்பிடத்திலுள்ள முச்சக்கர வண்டி ஒன்றைக் கடந்த…
விபத்தில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த சபரிமுத்து சகாயரூபன் என்ற 59 வயது நபரே உயிரிழந்துள்ளார். கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணம், வேம்படிச் சந்தியில் இராணுவ…
நெடுந்தீவுப் பாடசாலைகளின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க. வித்தியாலயம் விண்ணப்பித்தவர்கள் - 09 தோற்றியவர்கள் - 09 70க்கு அதிக புள்ளிகள் - 03 100க்கு அதிக புள்ளிகள் - 04 வெட்டுப்புள்ளிக்கு மேல்…
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்தோர் விவரம் வெளியாகியுள்ளது. ஜெ.கெவின் லீதன்- 172 தி.திஷாந் - 170 செ.பிரவீன் - 166 தி.லஸ்மிதா - 164…
தவறுதலாகக் கீழே விழுந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (ஜனவரி 25) இரவு கொடிகாமம், மிருசுவிலில் நடந்துள்ளது. மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 34 வயதுடைய தங்கவேல் மோகனதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றபோது,…
இந்தியாவின் 74ஆவது குடியரசு தின நிகழ்வு இந்திய கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விசேட நிகழ்வு இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம் பெற்றது. இந்த…
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டியைச் சேர்ந்த சந்தேகநபரை யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற…
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை இன்று (ஜனவரி 26) தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தமிழ் மக்களின் காணிகள் நீண்டகாலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. போர் காரணமாக…
சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத்தின் தைப்பூச உற்சவம் எதிர்வரும் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் தை பெளர்ணமியும் ஒன்றாக வருவதால் காலை 5.00 மணிக்கு திருவாசக முற்றோதல் இடம்பெற்று காலை 10:30 மணிக்கு சங்கல்ப…
வவுனியா, செட்டிக்குளம் தட்டாங்குளம் பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (ஜனவரி 26) நடந்துள்ளது. ரங்கெத்கம பகுதியைசேர்ந்த நந்தன கிருசாந்த (வயது-41) என்ற நபரே உயிரிழந்துள்ளார். பூவசரங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த…
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறும் என்றும், எதிராளிகளை அன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாவதற்கு அழைப்பாணை…
வேலணையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் நேற்று (ஜனவரி 25) வழங்கப்பட்டன. உலக உணவு திட்ட அனுசரணையில் வேலணைப் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் வைத்து இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் பிரதம…
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. வெட்டுப்புள்ளிகள் பின்வருமாறு.
நெடுந்தீவு நண்பர்கள் வட்டத்தின் உபதலைவர் அமரர் பு.துஷ்யந்தன் (சதீஸ்) அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) அன்று கொழும்பில் இயற்கை எய்தினார். நெடுந்தீவு மத்தி எட்டாம் வட்டாரத்தினைப் பிறப்பிடமாக கொண்ட இவர் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூர்யில் தனது ஆரம்பக் கல்வியினையும், தொடர்ச்சியாக…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account