32 நாட்கள் இலங்கை கடல் எல்லைக்குள் முன்னெடுக்கப்பட்ட விசேட கடல்சார் அறிவியல் ஆய்வுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ‘டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்’ ஆராய்ச்சி கப்பல் மீண்டும் இலங்கை திரும்பியது. இந்த முக்கியமான ஆய்வு நடவடிக்கை, நார்வே அரசாங்கம் மற்றும் ஐக்கிய…
ஜோசப் விஜய் எனும் நான்.. என்ற வரிகளோடு முதலமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றார் விஜய். இதன்போது, இரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அரங்கமே அதிரும் வகையில் ஆர்ப்பரித்தனர். தமிழ்நாட்டிற்கு நேர்மையான ஆட்சியை தருவேன் என ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன் என உணர்ச்சி பொங்க தமிழ்நாட்டின்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய உடனடியாக 9 பார ஊர்திகளில் மருந்துப் பொருள்கள் எடுத்து வரப்படுவதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம்…
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழக ஆளுநர் அர்லேகர் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கமைய நாளை (10/05) காலை 10.00 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம்…
அஸ்வெஸ்ம நலன்புரித் திட்டத்தின் கீழ் மீள்சான்றுப்படுத்தல் நடவடிக்கைகளில் இதுவரை பதிவு செய்யத் தவறியவர்களுக்காக மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் மற்றும் கொடுப்பனவு பெறுவதற்குத் தகுதியிருந்தும், இதுவரை மீள்சான்றுப்படுத்தல் செய்யாதவர்கள் பதிவு செய்யலாம் உங்களது கிராம சேவைப்…
யாழ் போதனா வைத்தியசாலையின் எரிந்து நாசமான மருத்துக் களஞ்சியப் பிரதேசம் பகுப்பாய்வு திணைக்களத்தின் ஆய்வுகள் நடைபெறும் வரை பொலிசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தெரிவித்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் உதவிப் பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீபவானந்தராஜா குறித்த அனர்த்தத்தினால் வைத்தியசாலக்கு…
மன்னாரில் இருந்து கணவருடன் மட்டக்களப்பிற்கு சென்ற தனது மகளையும்,பேரப் பிள்ளையையும் காணவில்லை என தாய் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு கிராமத்தைச் சேர்ந்த றெனோயன் யாழினி (வயது 18) மற்றும் அவரது…
யாழ்போதனா மருத்துவமனையில் இன்று (09.05) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி…
யாழ் போதனா வைத்தியசாலை மருத்துக் களஞ்சிய தீப்பரவலுக்கான உண்மைக் காரணம் இரசாயண பகுப்பாய்வின் பின்னரே தெரியவரும் என அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மருந்துக் களஞ்சியத்தின் இழப்பு பல ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளதுடன் நோயாளருக்கான மருத்துவ சேவையில் பாதிப்புகள்…
யாழ்போதனா மருத்துவமனையில் இன்று (09.05) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் போது மீட்புப் பணியில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யாழ் மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்கு ஆளுநர் நேரில் சென்று தனது விசேட பாராட்டுக்களையும் நன்றிகளையும்…
யாழ் போதனா வைத்தியசலையில் இன்று (09/05) அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையினால் தீப்பரவலில் இருந்து பாதுகாக்கப்பட்ட மருந்துகளை உடனடியாகப் பொருத்தமான இடத்துக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளதாக யாழ் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் . நோயாளர்களுக்கான…
காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கி பயணித்த பயணிகள் கப்பல் இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பயணிகள் கப்பல் நேற்று (08/05) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டதுடன் குறித்த கப்பல் நான்கு மணிநேரத்தில்…
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியுயாங் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 37 பேர் உயிரிழப்பு, 61 பேர் படுகாயம். மாயமான ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று…
தையிட்டியில் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக பலாலி பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு செல்வதற்கு வழக்கில் தீர்மானிக்கப்பட்டது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ …
குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர், பத்தரமுல்ல பகுதியில் 3 மில்லியன் ரூபா இலஞ்சம் பெறச் சென்றபோது இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் பேருந்து நிலையம் மற்றும் பொதுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரதி மேயர்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account