மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று (07/05) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில், இரண்டு சடலங்கள் மிதந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பதை…
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள சி. ஜோசப் விஜய் என்கிற 'தளபதி விஜய்'க்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நேற்று (06/05) அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்தில், நடந்து…
மதுசாரப் பொருட்களின் விலைகள் முறையாக அதிகரிக்கப்படாததால், பொதுமக்கள் மத்தியில் அவற்றை எளிதில் கொள்வனவு செய்யும் நிலை உருவாகி, அதன் காரணமாக மதுப் பயன்பாடு வேகமாக உயர்ந்து வருவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பணவீக்கம் மற்றும் மக்களின்…
வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் வீடு புகுந்த இருவர் ,உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளையில் மதுபோதையில்…
2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 2026 மே மாதம் 19 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான பல்கலைக்கழகப்…
இலங்கையில் செயல்பட்டு வரும் அனைத்து முன்பள்ளிகளும் புதிய விதிமுறைகளின் கீழ் ஜூலை 01க்குள் கட்டாயமாக பதிவு செய்யவோ அல்லது தங்களது பதிவை புதுப்பிக்கவோ வேண்டும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். குறித்த காலக்கெடுவை…
பூநகரி பிரதேச சபையினால் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு மண் விநியோகிக்கும் பணியினை தடுப்பதற்கு மண் மாயியாக்களுக்கும், அவர்களிடம் கையூட்டுப்பெற்று வாழ்பவர்களும் முற்பட்டிருக்கின்ற போதிலும் அம்முயற்சியில் அவர்கள் வெற்றிபெறப்போவதில்லைஎன தெரிவித்துள்ள பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் திட்டமிட்ட வகையிலான சமூக ஊடகங்களிலான சேறடிப்புக்களில்…
தமிழ்நாட்டு சட்டப் பேரவை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை தனது முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. இருப்பினும், தவெகவிடம் தற்போது 108 இடங்கள் மட்டுமே இருப்பதால் தொங்கு…
இலங்கையில் நீண்ட தூர பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்காக, இணையவழி (Online) இருக்கை முன்பதிவு செய்யும் புதிய முன்னோடித் திட்டத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (04/05) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். தினசரிப் பயன்பாட்டில் தொடருந்துகளைக் காட்டிலும் பேருந்துகளே மக்களால்…
இலங்கையில் தங்குவதற்கான விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள், பம்பலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் நேற்று திங்கட்கிழமை (04/05) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின்…
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசியை விற்பனை செய்த வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி நிலையத்திற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (05/05) இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின்…
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தனது இராஜினாமா கடிதத்தை மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகையின் செயலாளர் மூலமாக மு.க.ஸ்டாலின் இராஜினாமா கடிதம் பெறப்பட்டு, ஆளுநரிடம் கொடுக்கப்படவுள்ளது.…
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறை வீதியில் கோப்பாய் நாவட்கட்டு பகுதியில் இன்று (05/05) அதிகாலை உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த உந்துருளியில் பயணித்த 22 மற்றும் 24 வயதான…
தமிழ்நாடு தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியை உருவெடுத்தாலும் கூட பெரும்பான்மை கிடைக்காததனால் அவர் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளியான நிலையில் த.வெ.க. கட்சி முன்னிலை வகித்து…
இலங்கையில் அடுத்த வருடம் முதல் பரீட்சைகள் மற்றும் தவணை விடுமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணையை கடந்த 2020ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைக்கு 2027ஆம் ஆண்டு முதல் முழுமையாக கொண்டுவர கல்வி…
மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி பையில்போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account