இலங்கை சிறையிலுள்ள தமிழக மினவர்களை விடுவிக்க முதலமைச்சர் விஜய் அவசர கடிதம்!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் இந்த அவசர கடிதத்தை எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  அவர்…

SUB EDITOR SUB EDITOR

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்!!

நாட்டில் தற்போது அமுலிலுள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தில் தற்போது எவ்வித தட்டுப்பாடும் இல்லை எனவும், தடையின்றி விநியோகிப்பதற்குத் தேவையான…

SUB EDITOR SUB EDITOR

அம்பலாந்தோட்டையில் கொலை – தலை வேறிடத்தில்!!

அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை…

SUB EDITOR SUB EDITOR

இன்று சர்வதேச தாதிகள் தினம்!

உலகம் முழுவதும் மே 12ம் திகதி சர்வதேச தாதியர் தினம் உலக சுகாதார நிறுவனத்தினால் விளக்கு ஏந்திய சீமாட்டி என அழைக்கப்படும் புளோரன்ஸ் நைற்றிங்கேல் அம்மையார் பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது. புளோரன்ஸ் நைற்றிங்கேல் மே 12 1820இல் இங்கிலாந்தைச் சேர்ந்த செல்வந்த…

SUB EDITOR SUB EDITOR

பரீட்சை எழுதிய மாணவர்கள் விடைத்தாள்களைப் பார்க்க உரிமை – வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.

கல்வி, உயர் கல்வித் துறைகளில் பரீட்சை எழுதிய மாணவர்கள் தமது பரீட்சை விடைத்தாள்களைப் பார்ப்பதற்கான உரிமை.2026 மே 09 ஆம் திகதி, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய முக்கியமான தீர்ப்பு, இலங்கையின் கல்வி மற்றும் உயர்கல்வி துறையில் புதிய சட்ட முன்னுதாரணமாக…

SUB EDITOR SUB EDITOR

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவேன் – மஹிந்த!!

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (12/05) முன்னிலையாகுவேன். அழைக்கப்படும் சகல விசாரணைகளுக்கும் செல்வேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பூதலுடலுக்கு ஞாயிற்றுக்கிழமை (10/05)…

SUB EDITOR SUB EDITOR

தென் கொரிய கப்பல் மீது தாக்குதல் – ஈரான் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவித்த தென் கொரியாவின் 'HMM' நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது அடையாளம் தெரியாத இரண்டு பொருட்கள் மோதித் தாக்கியுள்ளதாக தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 'HMM Namu' என்ற அந்தப் பெரிய…

SUB EDITOR SUB EDITOR

கபில சந்திரசேனவின் நிலைக்கு ராஜபக்சக்களே பொறுப்பு- தேவானந்த சுரவீர

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு நேர்ந்த நிலைக்கு, ராஜபக்ச குடும்பத்தினரே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர இது…

SUB EDITOR SUB EDITOR

அசர்பைஜானில் சிக்கிய ‘படுவத்தே சாமர’!

​இலங்கை நிழல் உலகையே ஆட்டிப்படைத்த ஒரு முக்கிய புள்ளி, பனி படர்ந்த கிழக்கு ஐரோப்பிய நாடான அசர்பைஜானில் சிக்கியுள்ளார். ​இலங்கையில் பல கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய 'படுவத்தே சாமர', பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பினார். பெரும்பாலான…

SUB EDITOR SUB EDITOR

மன்னார் தலைமன்னார் வீதியில் விபத்து!!

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இன்று (10/05) இடம்பெற்ற  விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கரிசல் பகுதியில் இன்று காலை மினி பஸ் ஒன்று…

SUB EDITOR SUB EDITOR

சுகாதாரத் துறையில் ‘மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகள்’ நியமிப்பு!

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் கொண்டு சேர்ப்பதுடன், வளங்களை முன்னுரிமை அடிப்படையில் சரியாகப் பயன்படுத்துவதை இலக்கு வைத்து மாவட்ட மட்டத்திலான சுகாதார சேவை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையின் கடல் எல்லை பாதுகாப்பில் அவுஸ்ரேலிய ட்ரோன்கள் !

இலங்கை கடலோர பாதுகாப்புப் படைக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் 12 அதிநவீன கண்காணிப்பு ட்ரோன்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது கடல்சார் குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அவுஸ்ரேலியாவின் கடல்சார் எல்லைக் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் பிரட்…

SUB EDITOR SUB EDITOR

ஹோர்முஸ் ஜலசந்தியில் டிஜிட்டல் கடலடி கேபிள்கள் மீதான ஈரானின் திட்டம்!

உலகளாவிய இணையப் போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தியின் கடலடி கேபிள்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஈரான் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரானின் அரசு சார்பு ஊடகமான 'டாஸ்னிம்' மற்றும் 'ஃபார்ஸ் நியூஸ்' ஆகியவற்றின்…

SUB EDITOR SUB EDITOR

முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் விஜயின் முதல் உரை..

மக்களுக்கு நான் முதல் உறுதியாக ஒன்று கூறுகின்றேன். எக்காரணம் கொண்டும் நான் மக்களது பணத்தில் கை வைக்க மாட்டேன். அது எனக்கு தேவையற்றது. எனது அரச இயந்திரத்தில் யாரையும் தவறு செய்யவும் அனுமதிக்க மாட்டேன் என தமிழகத்தின் புதிய முதலமைச்சர் C.ஜோசப்…

SUB EDITOR SUB EDITOR

04 கோடி பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

04 கோடியே 77 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய ஹஷீஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற இளைஞர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (10/05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்…

SUB EDITOR SUB EDITOR

பதவியேற்ற தமிழக முதலமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவில், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். வரலாறு, கலாச்சாரம், தொழில்முனைவு மற்றும்…

SUB EDITOR SUB EDITOR