சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முறையிட வட்ஸ்அப் இலக்கம்!!

சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக, சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வட்ஸ்அப் சேவை இன்று (26/06) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய, பொதுமக்கள் தமக்குரிய முறைப்பாடுகளை 0702509509 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நேரடியாகத் தெரிவிக்க முடியும். இந்தத் தகவல்கள் பரிமாற்றச்…

SUB EDITOR SUB EDITOR

பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசியல் தலைமைகள் மௌனம் – சந்திரிக்கா

அண்மையில் பௌத்த பிக்குகளுக்கு எதிராகப் பதிவான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசியல் தலைவர்கள் வாய் திறக்காமல் மௌனம் காப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பௌத்த தர்மத்தை சீரான வழியில் பாதுகாப்பதற்குரிய வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டிலுள்ள பௌத்தர்கள்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படை சுற்றிவளைப்பு: பெருமளவு கடத்தல் பொருட்கள் சிக்கின

நெடுந்தீவு வெள்ளை கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை மேற்கொண்ட இந்த நடவடிக்கை, நேற்று முன்தினம் புதன்கிழமை (24.06)…

SUB EDITOR SUB EDITOR

உலக வங்கிக் குழுவினர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு!!

உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு பிரதான செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான கால அட்டவணை தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று, வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இடமாற்றம்!

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடிய உயர்ஸ்தானிகராலயம்,  கொழும்பு 3, ஐந்தாவது குறுக்குத் தெருவில் அமைந்திருந்த தனது தூதரக காரியாலயத்தை கொழும்பு 7 இல் புதுப்பிக்கப்பட்டுள்ள புதிய வளாகத்திற்கு உத்தியோகபூர்வமாக இடமாற்றம் செய்துள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவு அரசாங்கங்களுடனும், பொதுமக்களுடனும் தனது இருதரப்பு…

SUB EDITOR SUB EDITOR

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எமது அரசு என்றும் தயங்காது-ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களும் அரச நிறுவனங்களும் உள்ளன என்றும் துரதிர்ஷ்டவசமாக தற்போது எதிர்க்கட்சியினரே இவற்றுக்கெல்லாம் பிரதான குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார…

SUB EDITOR SUB EDITOR

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23/06) பெண் ஒருவர் இலங்கை வருவதற்கு முயன்றார். அவரது கடவுச்சீட்டை விமான நிலையத்தில், வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர்…

SUB EDITOR SUB EDITOR

2027 முதலாம் தர மாணவர் சேர்க்கை-சுற்றறிக்கை வெளியீடு!

2027ஆம் ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.  இதற்கமைய, இந்த மாணவர் சேர்க்கை செயல்முறை தொடர்பான 25/2026 இலக்கச் சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://www.moe.gov.lk/ என்ற முகவரிக்குச்…

SUB EDITOR SUB EDITOR

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 164 ஆக உயர்வு!

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, 971 பேர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் படி, மொண்டல்பான் (Montalban) பகுதியில் இருந்து 13.2…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலைகளில் நடைமுறைக்கு வரும் அதிரடித் தடை – வெளியானது அறிவிப்பு

கடந்த 2024ஆம் ஆண்டில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் நடத்தப்பட்ட 'உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான சுகாதாரக் கணக்கெடுப்பில்', 13-14 வயதுடைய சிறுவர்களில் 12% சதவீதமானோர் அதிக எடையுடனும், 3% சதவீதமானோர் உடல் பருமனுடனும் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் விசேட வைத்திய…

SUB EDITOR SUB EDITOR

கதிர்காமம் நோக்கி பக்தர்களுக்கு வழிகாட்டும் சுப்பிரமணியம் நாய்: சமூக ஊடகங்களில் வைரல்

கடந்த 33 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரிகர்களோடு பயணித்து வருகிறது அதிசய நாய் சுப்ரமணியம். இன்று கிழக்கில் பேசுபோருளாக விளங்கும் அதிசய நாயான சுப்பிரமணியனை பார்க்கும் கூட்டம் அதிகமாகின்றது. இன்னும் சொல்லப்போனால் பாதயாத்திரீகர்களை விட சுப்ரமணியனை எதிர்பார்க்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக…

SUB EDITOR SUB EDITOR

இளம் தவில் கலைஞர் உயிரிழப்பு; கலை உலகில் சோகம்

கோப்பாய் வடக்கு இராசபாதை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளம் தவில் கலைஞரான பிரசாந் சச்சின் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கலை ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிடைத்த தகவல்களின் படி, அவர் நேற்று (24.06) புங்குடுதீவு பகுதியில் அமைந்துள்ள…

SUB EDITOR SUB EDITOR

மதுவரி திணைக்கள அறிவிப்பு: பொசன் காலத்தில் மதுபானசாலைகள் மூடப்படுகின்றன

2026 ஆம் ஆண்டுக்கான பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தற்காலிகமாக மூடுமாறு மதுவரி திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்னவின் அறிவுறுத்தலின்படி இந்த…

SUB EDITOR SUB EDITOR

வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் சமாதான நீதவான்களாக சத்தியப்பிரமாணம்

வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் பதவிநிலை சமாதான நீதவான்களாக கடந்த செவ்வாய்க்கிழமை (23.06) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஊர்காவற்றுறை நீதவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் சத்தியப்பிரமாண நடவடிக்கைகள் இடம்பெற்றன. 22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை…

SUB EDITOR SUB EDITOR

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் நெடுந்தீவு கல்விக் கோட்டத்தில் றோ.க.மகளிர் கல்லூரி முன்னிலை!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்  வெளியிடப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி 83% மாணவிகள் சித்தியடைந்து நெடுந்தீவு கல்விக் கோட்டத்தில் முன்னிலையாகியுள்ளனர். நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகளின்படி 83% சித்திபெற்றுள்ளதுடன் கல்லூரியின் சிறந்த…

SUB EDITOR SUB EDITOR

ஈரானுக்கு 300 பில்லியன் டொலரை அள்ளிக் கொடுக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் உள்ள 300 பில்லியன் டொலர் நிதியுதவித் திட்டம் வொஷிங்டனில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும்…

SUB EDITOR SUB EDITOR