கேரள கிரிக்கெட் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இன்று (02/07) நடைபெற்றது. இதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் மன்னிப்புக் கடிதம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. அவர் நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, அவர் மீதான தடையை நீக்க ஒருமனதாக முடிவு…
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான 'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (01/07) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள்…
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள கொழும்பு மரதனோட்டப் போட்டிக்கான பதிவுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. கொழும்பு மரதனோட்டப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்ள எதிர்பார்த்துள்ள விளையாட்டு வீரர்கள்…
பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. சாதாரண சேவையின்…
முன்னாள் புலனாய்வு சேவையின் பிரதானி சுரேஷ் சலே, தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தை அவர் ஆரம்பித்திருந்தார். இந்நிலையில்,…
வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று (01/07) நடைபெற்றது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கிளிநொச்சியிலுள்ள…
பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01/07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் இறுதியில்…
கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது என கிளிநொச்சி மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் …
யாழ் மாவட்டச் செயலகமும் விதாதா பிரிவும் இணைந்து நடாத்திய மாவட்ட வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும் இன்றைய தினம் (01.07) யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது. இக் கண்காட்சியினை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…
2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த அரச வருமானம் வீழ்ச்சியடையக்கூடும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட நிதி மூலோபாய அறிக்கையின்படி, மானியங்கள் உள்ளிட்ட மொத்த அரச வருமானம் 2025இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.7…
இலங்கை உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசியலமைப்பு திருத்தம் குறித்து, ஆசிய பசுபிக் பிராந்திய சட்ட சங்கம் தனது கடுமையான கவலைகளையும் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக அச்சங்கம் விடுத்துள்ள…
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்குள் கடத்தி வர முயன்ற சீன நாட்டைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (29.06) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச…
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தற்போது ஒரு கடுமையான நெருக்கடிக்கு அல்லது ஒரு பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளார். அவருக்கு இரண்டு பிறந்தநாட்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்குக் கிடைக்கவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
9 மில்லிமீட்டர் ரக கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் 30 தோட்டாக்களுடன் நபர் ஒருவர் மத்திய குற்றவியல் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணை பிரிவினரால் நேற்று (29/06) கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதுடைய இந்த சந்தேகநபர், வஸ்கடுவ பகுதியில் வைத்து…
சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் (30/06) நிறைவடைவதாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகள் இன்றைய தினத்திற்குள் அதனைச்…
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் (30/06) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account