இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால்,…
இந்தியாவின் அஹமதாபாத் நகருக்கும் கொழும்புக்கும் இடையிலான புதிய நேரடி விமான சேவை இன்று (19:06) வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 08 மணித்தியாலங்களிலிருந்து 03 மணித்தியாலங்களாகக் கணிசமாகக் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், 104 'FOTON மெட்ரோ பஸ்கள்' நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் கையளிக்கப்படும் விசேட நிகழ்வு சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள FOTON நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் 'லங்கா மெட்ரோ டிரான்சிட்' நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.…
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சேலாகே குணரத்னவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19/06) உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரை தலா 50…
கொழும்பு பிரதான நீதவான் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளை போலியாக தயாரித்து தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்…
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (19/06) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையில் ஏனைய…
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் முதலாகவும், தற்போது இலங்கையில் அரச வைத்தியசாலை கிளிநொச்சியில் மாத்திரமும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிகிச்சையினை இன்று (19/06) ஆரம்பித்துள்ளனர். நெதர்லாந்து அரசின் நிதியுதவியில அமைக்கப்பட்ட வடக்கு மாகாண விசேட பெண்நோயியல் மருத்துவ மனையில்…
அரச படையினருக்கு காணி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தடுக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்ட சம்பவம் இன்று (19/06) இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்…
இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் ஏற்பாட்டில் அச்சிடல், பொதியிடல், பட்டியலிடல், முத்திரையிடல் மற்றும் கிராஃபிக் என்பவற்றைக் காட்சிப்படுத்தும் 'இலங்கை அச்சக மற்றும் வர்த்தகக் கண்காட்சி - 2026' இன்று வெள்ளிக்கிழமை (19/06) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும்…
மனிதவள வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர் பிரதேச செயலகங்களின் இணை ஏற்பாட்டில் மாபெரும் தொழில்சந்தை நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு பொருத்தமான…
நயினாதீவு மகா வித்தியாலயத்தின் புதிய பாடசாலை மாணவர் சங்க நிர்வாகத் தெரிவு எதிர்வரும் 29.06.2026 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது. வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்தத் தெரிவில், புதிய மாணவர் சங்க நிர்வாகிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.…
நெடுந்தீவு மண்ணின் மைந்தன் புலம்பெயர்ந்து நெதர்லாந்து நாட்டில் வாழும் கவிஞரும் பாடலாசிரியருமான ஐயாக்குட்டி கோவிந்தநாதன் (பசுவூர்க்கோபி) அவர்களுக்கு கவிதைக்கான சிறப்பு விருதாக "கலாமித்திரா" விருது அண்மையில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது வடக்கு மற்றும் கிழக்கிற்கான "இலங்கை பார்வையற்றோர் அறக்கட்டளை நிலையமும்" தேசிய ரீதியில்…
'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகளை நாளை (18/06) வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 13 இலட்சத்து 73 ஆயிரத்து 248 பயனாளிக் குடும்பங்களுக்காக மொத்தமாக 10.9…
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில், விடுதலைப் புலிகள் அமைப்பால் கடந்த காலத்தில் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட அகழ்வு நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்கண்டம்…
2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (16/06) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (17/06) பிற்பகல் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகடமியில் இணைந்தது தொடர்பான விசாரணைக்கு அமைவாக, இலஞ்ச…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account