யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அதிநவீன AI Cath Lab!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ரூ.300 மில்லியன் செலவில் நிறுவப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன Cath Lab  பிரிவு இன்று (27/06) சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.…

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதி தான் எதிர்க்கட்சியினரை எதிரிகளாக பார்க்கிறார்-பா.உ. தயாசிறி ஜயசேகர

அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்களாக செயற்பட்ட சானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் பொலிஸ் சேவைக்கு அரசியல் பரிந்துரையுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்னர் இவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை. இதனையே தவறு என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். இவர்களிடம் எங்களுக்கு தனிப்பட்ட பகைமை ஏதும்…

SUB EDITOR SUB EDITOR

வருகிறது அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் அரிசி திட்டம்!

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதன் கீழ் அரச ஊழியர்களுக்கு பச்சை…

SUB EDITOR SUB EDITOR

புதிய வைரஸ் காரணமாகவே டெங்கு பரவல் அதிகரித்துள்ளது – பிரதமர்

புதிய டெங்கு வைரஸ் ஒன்று பரவி வருவதன் காரணமாகவே நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புதிய வைரஸ் தாக்கத்தினால் டெங்கு பரவல் அதிகரித்த போதிலும், நாம் விசேட…

SUB EDITOR SUB EDITOR

மோசமான உடல்நிலையில் சுரேஷ் சலே – சிறைக்கு மாற்ற கோரும் மனைவி!!

முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலேவின் உடல் நிலை மோசமாக உள்ளதாக அவரின் மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய்…

SUB EDITOR SUB EDITOR

தமிழக இடைத் தேர்தலில் போட்டியிடும் சீமான்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அதிமுக 3ம் இடத்திற்கும், நாம் தமிழர் கட்சி 4ம் இடத்திற்கும் தள்ளப்பட்டது. அதிமுக படுதோல்வியை தழுவிய நிலையில்,…

SUB EDITOR SUB EDITOR

வழக்கு நிறைவடைந்த போதைப்பொருட்கள் அழிப்பு!!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டு வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பொறுப்பிலிருந்த வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு என்பன இன்று (27/06) அழிக்கப்பட்டன.   நீர்கொழும்பு…

SUB EDITOR SUB EDITOR

ஹோமுஸ் நீரிணையில் பிரித்தானிய எரிபொருள் கப்பல் மீதும் தாக்குதல்

ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணித்துக் கொண்டிருந்த பிரித்தானியாவுக்குச் சொந்தமான எரிபொருள் போக்குவரத்து கப்பல் ஒன்றுக்கு இன்று (27/06) அடையாளம் தெரியாத தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  இந்தத் தாக்குதலினால் கப்பலுக்குச் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதில் இருந்த…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இலவச செயற்கை முறை கருக்கட்டல் சேவை அறிமுகம்

இலங்கை அரச மருத்துவத்துறை வரலாற்றிலேயே முதற்தடவையாகக் கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக ‘செயற்கை முறை கருக்கட்டல்' சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   குறித்த சேவையின் முன்னேற்றம் குறித்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை (25/06)  வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்…

SUB EDITOR SUB EDITOR

TIN இலக்கம் பெற வரிசை தேவையில்லை – யாழ் அரசாங்க அதிபர்!

வரி செலுத்துநர் அடையாள இலக்கம்   (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக காலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தினமும் நிற்பது தொடர்பாக, அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…

SUB EDITOR SUB EDITOR

சரித் அபேசிங்கவை நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி !

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், அவர் இதுவரை வகித்த அனைத்து…

SUB EDITOR SUB EDITOR

மின்கல சக்தி சேமிப்பு நிலையங்கள் 07 நிர்மானம்!

மின்சார வலுசக்தியை நிலைப்படுத்துவதற்கும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்குமாக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மின்கல சக்தி சேமிப்பு முறைமையின் கீழ், மேலும் ஏழு களஞ்சிய கட்டமைப்புகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.   இந்த ஏழு சக்தி சேமிப்பு களஞ்சிய கட்டமைப்புகளும் பாணந்துறை, பெலியத்த, ஹம்பாந்தோட்டை, அம்பாறை,…

SUB EDITOR SUB EDITOR

ஞானசார தேரரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஜூலை 31-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்…

SUB EDITOR SUB EDITOR

ஜெய்ப்பூர் புனர்வாழ்வு நிலையத்தின் புனரமைக்கப்பட்ட கட்டட மீள்திறப்பு விழா!!

யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் புனரமைக்கப்பட்ட கட்டடத்தின் மீள்திறப்பு விழாவும், புதிய செயற்கைக் கால் தயாரிப்புத் திட்டத்தின் ஆரம்ப விழாவும் இன்று (26.06) காலை நடைபெற்றது. யாழ் சுண்டிக்குளி - கொழும்புத்துறை வீதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு…

SUB EDITOR SUB EDITOR

“மக்கள் செயல்” அமைப்பின் ஏற்பாட்டில் “உரிமைப்பந்தம்” அமைதிவழி மக்கள் எழுச்சி!

"உரிமைப்பந்தம்"  அணையா விளக்கு போராட்டத்தின் ஆறு அம்சக் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தும் அமைதிவழி மக்கள் எழுச்சி மக்கள் செயல் (People's Action) அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. நிகழ்வு விபரங்கள் நிகழ்வு: உரிமைப்பந்தம் இடம்: செம்மணி அணையா விளக்கு திடல் திகதி: 28-06-2026…

SUB EDITOR SUB EDITOR

சர்வதேச சந்தையில் விலை குறைவடைவதற்கேற்ப நன்மை- அமைச்சர் கலாநிதி அனில்!!

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவடைவதற்கேற்ப, அதன் நன்மைகளை எதிர்காலத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார். இன்று (26/06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

SUB EDITOR SUB EDITOR