மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானார். குறித்த இளைஞர் தொழிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, அவர் பயணித்த மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றின் மீது…

SUB EDITOR SUB EDITOR

ஆட்சிக்கு வந்த அரசு பட்டதாரிகளையும், விவசாயிகளையும் ஏமாற்றிவிட்டது – சஜித்

தற்போதைய அரசாங்கம் போலியான  வாக்குறுதிகளையும் பொய்களையும் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும், குறுகிய காலத்துக்குள் நாட்டின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயிகள், மீனவர்கள் என ஒட்டுமொத்த பொதுமக்களையும் முற்றாக ஏமாற்றிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்…

SUB EDITOR SUB EDITOR

சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம் இந்துக் கல்லூரியாக தரமுயர்வு

யாழ்ப்பாணம் சங்கானையில் அமைந்துள்ள சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம், சங்கானை சிவப்பிரகாச இந்துக் கல்லூரி என தரமுயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இத்தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறை வைத்தியசாலையின் தேவைகள் குறித்து கஜேந்திரகுமார் நேரடி ஆய்வு

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள், தேவைகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் நேற்று முந்தினம்(16/06) ஈடுபட்டார். வைத்தியசாலை நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை சந்தித்த அவர், நோயாளர்களுக்கான…

SUB EDITOR SUB EDITOR

இராஜாங்கனை சத்தாரதன தேரரைத் தாக்கி கொள்ளை – சந்தேகநபர் கைது

அநுராதபுரம் ராஜாங்கனை பகுதியில் வசிக்கும் சத்தாரதன தேரரைத் தாக்கி அவரது மடிக்கணினி மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கார் சாரதியை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான…

SUB EDITOR SUB EDITOR

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படும் கடனுதவியை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!!

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நடப்பு ஆண்டில் கொள்கை சார்ந்த கடன் வசதிகளின் கீழ் பெறப்படும் நிதியுதவியை மேலும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கே இந்த அனுமதி…

SUB EDITOR SUB EDITOR

புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட நீதி அமைச்சர் குழு வெள்ளிக்கிழமை விஜயம்!!

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19/06) நேரில் விஜயம் செய்யவுள்ளது. குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி செவ்வாய்க்கிழமை (16/06)…

SUB EDITOR SUB EDITOR

பொலிஸ் சேவை குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற புதிய QR குறியீடு!

இலங்கை பொலிஸாரினால் வழங்கப்படும் சேவைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய QR குறியீட்டு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கமைய, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் சேவைகள் குறித்தும் பொதுமக்கள் தமது கருத்துக்களை…

SUB EDITOR SUB EDITOR

மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விற்றதாக சந்தேகம்: அல்லைப்பிட்டியில் இருவர் கைது

பாடசாலை மாணவர்களை குறிவைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் இருவர், பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இன்று (16/06) ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 45 மற்றும் 49 வயதுடைய…

SUB EDITOR SUB EDITOR

வேலணை பிரதேச சபையில் முன்வைக்கப்படும் விடயங்கள் குறித்து EPDP ஆலோசனை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) வேலணை பிரதேச சபை உறுப்பினர்களுடன், நாளை புதன்கிழமை (17/06) நடைபெறவுள்ள மாதாந்த சபை அமர்வில் முன்வைக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (16/06) நடைபெற்றது. கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன்…

SUB EDITOR SUB EDITOR

வடமாகாண கரம் போட்டியில் வேலணை மத்திய கல்லூரி பெண்கள் அணி சாம்பியன்; தேசிய மட்டத்திற்கு தகுதி

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கரம் போட்டியில், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வேலணை மத்திய கல்லூரி கரம் அணி சாம்பியன் பட்டத்தை வென்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து…

SUB EDITOR SUB EDITOR

உலகளாவிய ரீதியில் முடங்கியது இன்ஸ்டா,பேஸ்புக்!

உலகளாவிய ரீதியில் இன்ஸ்டா ,பேஸ்புக் சமூக வலைத்தளம் முடக்கியுள்ளது. இதன் காரணமாக முடக்கத்தைச் சந்தித்துள்ளதாக பல இலட்சம் பயனர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வலைத்தளங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் IsDown தளத்திற்கமைய, 5,700க்கும் மேற்பட்ட பயனர்கள் பேஸ்புக் இயங்கவில்லை என முறைப்பாடு செய்துள்ளனர். இந்த…

SUB EDITOR SUB EDITOR

இறாலில் கறுப்பு நரம்பை நீக்காமல் சாப்பிட்டால் சிக்கல்!!!

பலர் இறால்களை வெறுமனே தண்ணீரில் கழுவி சமையல் செய்வதுண்டு. ஆனால் இறாலின் மேற்புறத்தில் உள்ள கறுப்பு நரம்பை அகற்றுவதும் அதே அளவு முக்கியம் என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். பலருக்கும் பிடித்தமான ஒரு கடல் உணவு, இறால். இறாலில் செய்யப்படும் பொரியல்,…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை!

2026ஆம் ஆண்டு 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ் பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இது 2026 ஜூன் 3ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வரி நிர்வாகத்தை…

SUB EDITOR SUB EDITOR

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடர் – தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, தொடரை நடத்தும் மெக்சிகோ அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 'ஏ' பிரிவின் கீழ் இடம்பெற்ற இப்போட்டி, மூன்று உலகக் கோப்பை கால்பந்து தொடர்களுக்குப் பங்களிப்பு வழங்கிய புகழ்பெற்ற…

SUB EDITOR SUB EDITOR

சங்கீத்சன் வழக்கை சாதாரண சட்டப் பிரிவுக்கு மாற்ற பொலிஸாருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை !!

சங்கீத்சன் வழக்கில் சட்டமா அதிபர் விசேட பணிப்புரை விடுத்துள்ளார் பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவுகளை நீக்கி தண்டனைச் சட்டக்  கோவை பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிசாருக்கு பணிபுரை சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு எதிராகப் பாய்ந்திருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA)…

SUB EDITOR SUB EDITOR