வன்னிச் செய்திகள்

Latest வன்னிச் செய்திகள் News

கிளிநொச்சி மக்களுக்கு எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – விசுவமடுக் குளம் வான்பாயத் தொடங்கியுள்ளமையால் அதன் நீரேந்து பகுதிகளில் உள்ள மக்களையும் பிரமந்தனாறு

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் இருவருக்கு தொற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 412 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன. பாிசோதனையில்  6

SUB EDITOR SUB EDITOR

இரணைமடுவின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

இரணைமடுக்குளத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (டிசம்பா் 22)  மாலை 5 மணிக்கு  6" திறந்து

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் முகக்கவசம் அணியாதோருக்கு எதிராக வழக்கு தாக்கல்

கிளிநொச்சி நகாில் முகக்கவசம் அணியாது நடமாடிய ஐந்து  பேருக்கு எதிராக பொலிசாரல் இன்று வழக்குத் தாக்கல்

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி அறிவியல் நகாில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

கிளிநொச்சி- அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையிலான ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள்

SUB EDITOR SUB EDITOR

வவுனிக்குளத்தில் மூழ்கிய 03 நபா்களின் நல்லடக்கம் நாளை நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் உயிாிழந்த 03வாின் சடலங்களும் பிரதே பாிசோதனையின் பின்னா் இன்று மாலை உறவினா்களிடம் கையளிக்கப்பட்டது.

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு மாவட்ட மீனவா் போரட்டம் நிறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்த தொடர்

SUB EDITOR SUB EDITOR

அநுராதபுர கால கல்வெட்டு முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு

அநுராதபுர கால கல்வெட்டு முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு அநுராதபுர காலத்தின் இறுதி மன்னனான உதயவின் ஆட்சியைச் சேர்ந்ததாகக்

SUB EDITOR SUB EDITOR

வவுனிக்குளத்தில் தேடபட்ட நபா்கள் சடலாமக மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் கணமல் போன தந்தையும் மகளும் சடலாமக மீட்கப்பட்டுள்ளனா். முல்லைத்தீவு வவுனிக்குளம் குளக்கட்டில் பிரயாணம்

SUB EDITOR SUB EDITOR

வவுனிக்குளத்திற்குள் பாய்ந்தது வான்

முல்லைத்தீவு வவுனிக்குளம் வான் கட்டில் பயணித்த வாகனம் இன்று (டிசம்பா் - 19) குளத்திற்குள் பாய்ந்து

SUB EDITOR SUB EDITOR

கிளிமாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று இடம் பெற்றது

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணை தலைவரும்  அமைச்சருமான

SUB EDITOR SUB EDITOR

திருநாவற்குளத்தில் நான்கு பேருக்கு கொரோனா

வவுனியா திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SUB EDITOR SUB EDITOR

முல்லை இளைஞன் பிரான்சில் மரணம்

முல்லைத்தீவு இளைஞன் பிரான்சில் கொரோனா நோயால் இன்று உயிரிழந்துள்ளார்!!! குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த சிவபாதம் சாரங்கன்

SUB EDITOR SUB EDITOR

ஹெரோயின் விற்பனை செய்த நபர் வவுனியாவில் கைது

வவுனியா இலுப்பையடிப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளதாக

SUB EDITOR SUB EDITOR

மூன்றாவது நாளகவும் போரட்டம் தொடர்கின்றது.

மூன்றாவது நாளாகவும் இந்திய இழுவைப்படகுகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று முன்தினம்

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி மாவட்ட கல்வி வலையம் இரண்டு கல்வி வலையங்களாக மற்றம் பெறுகின்றன

கிளிநொச்சி மாவட்ட கல்வி வலையம் இரண்டு கல்வி வலையங்களாக மற்றம் பெறுகின்றன .. கிளிநொச்சி மாவட்டத்தில்

SUB EDITOR SUB EDITOR