கிளிநொச்சியில் முகக்கவசம் அணியாதோருக்கு எதிராக வழக்கு தாக்கல்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி நகாில் முகக்கவசம் அணியாது நடமாடிய ஐந்து  பேருக்கு எதிராக பொலிசாரல் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரது ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி பொலிசாரல் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது

பொருட்கள் கொள்வனவுக்காக கிளிநொச்சிக்கு வருகை தந்த குறிப்பிட்ட 05 பேரும் முகக்கவசம் அணியாததுடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் தவிறியிருந்தனா்

இதனால் கிளிநொச்சி பொலிசாரல் பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு அவா்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share this Article