முல்லை இளைஞன் பிரான்சில் மரணம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முல்லைத்தீவு இளைஞன் பிரான்சில் கொரோனா நோயால் இன்று உயிரிழந்துள்ளார்!!!

குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த சிவபாதம் சாரங்கன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்!!!!

Share this Article