கிளிநொச்சியில் இருவருக்கு தொற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 412 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன.

பாிசோதனையில்  6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடபகுதியினை சோ்ந்த தனிமைப்படுத்தல் நிலையத்தினை சோ்ந்த முவருக்கும் தொற்று உறுதிப் படுது்தபட்டுள்ளது.

உரும்பிராய் – 1

பாரதிபுரம் / கிளிநொச்சி – 2

கடற்படை முகாம் முழங்காலில் – 2

தனிமைப்படுத்தல் நிலையம் / முல்லைத்தீவு – 1

Share this Article