வவுனிக்குளத்தில் தேடபட்ட நபா்கள் சடலாமக மீட்கப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் கணமல் போன தந்தையும் மகளும் சடலாமக மீட்கப்பட்டுள்ளனா்.

முல்லைத்தீவு வவுனிக்குளம் குளக்கட்டில் பிரயாணம் மேற்கொண்ட கப்ரக வாகணம் குளத்திற்குள் பாய்ந்து விபத்துகுள்ளாகியிருந்தது

வாகனத்தில் பயணம் செய்த 13வயது சிறுவன் நீந்தி கரை வந்து தகவல் அறிந்த பின்னா் அங்கு விரைந்தவா்களால், இன்னொரு சிறுவனும் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளாா்.

தேடப்பட்டு வந்த தந்தை மகளது சடலங்களும் மீட்கப்பட்டு தற்போது மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Share this Article